தேசிய செய்திகள்

ஹரித்துவாரில் கார் கவிழ்ந்து பா.ஜனதா எம்.பி. காயம் + "||" + Uttarakhand: BJP MP Tirath Singh Rawat sustained injuries in an accident

ஹரித்துவாரில் கார் கவிழ்ந்து பா.ஜனதா எம்.பி. காயம்

ஹரித்துவாரில் கார் கவிழ்ந்து பா.ஜனதா எம்.பி. காயம்
ஹரித்துவாரில் கார் கவிழ்ந்து பா.ஜனதா எம்.பி. காயமடைந்தார்.
டேராடூன்,

உத்தரகாண்ட் மாநிலம் பாவ்ரி தொகுதி பா.ஜனதா எம்.பி. திராத்சிங் ராவத் நேற்று காரில் டெல்லி நோக்கி சென்று கொண்டிருந்தார். ஹரித்துவார் மாவட்டம் பிம்காவ்டா என்ற இடத்தில் கார் சென்றபோது எதிரே வந்த மற்றொரு வாகனம் மீது மோதுவதை தவிர்க்க முயற்சித்தபோது கார் கட்டுப்பாட்டை இழந்து திடீரென கவிழ்ந்தது.


இதில் ராவத் எம்.பி., அவரது பாதுகாவலர், டிரைவர் ஆகியோர் காயம் அடைந்தனர். ராவத் முதலில் ஹரித்துவார் ஆஸ்பத்திரியிலும், பின்னர் மேல்சிகிச்சைக்காக எய்ம்ஸ் ஆஸ்பத்திரியிலும் அனுமதிக்கப்பட்டார். அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. திருச்சி முகாமில் தற்கொலைக்கு முயன்ற வெளிநாட்டு கைதிகள் அரசு மருத்துவமனை முன்பு திடீர் தர்ணா
திருச்சி சிறப்பு முகாமில் தற்கொலைக்கு முயன்ற வெளிநாட்டு கைதிகள் அரசு மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டனர்.
2. ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலி
ஆந்திர பிரதேசத்தில் சுற்றுலா பேருந்து கவிழ்ந்ததில் 8 பேர் பலியாகி உள்ளனர்.
3. சீனாவில் அன்ஹூய் மாகாணத்தில் உள்ள மருத்துவமனையில் தீ விபத்து - 5 பேர் உயிரிழப்பு
சீனாவின் அன்ஹூய் மாகாணத்தில் போஸ்கவ் நகரில் உள்ள ஒரு மருத்துவமனையில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி 5 பேர் உடல் கருகி உயிர் இழந்தனர்.
4. உத்தரகாண்டின் முன்னாள் முதல் மந்திரி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதி
உத்தரகாண்டின் முன்னாள் முதல் மந்திரி நெஞ்சு வலியால் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார்.
5. பாகிஸ்தான் முன்னாள் அதிபர் மருத்துவமனையில் அனுமதி
ஊழல் வழக்கில் சிறையில் அடைக்கப்பட்ட பாகிஸ்தான் முன்னாள் அதிபர் ஆசிப் அலி சர்தாரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.