மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு + "||" + Water inflow increased in Mettur Dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்து வரும் கனமழை காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் அளவு அதிகரித்துள்ளது.
மேட்டூர்,

கர்நாடக மாநிலத்தில் பெய்து வரும் கனமழையால் காவிரி ஆற்றில் இருந்து தமிழகத்துக்கு வரும் நீரின் அளவு அதிகரித்ததையடுத்து இந்த ஆண்டு 4 முறை மேட்டூர் அணை நிரம்பியது.

மேலும் காவிரி நீர்பிடிப்பு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது. இதன் காரணமாக மேட்டூர் அணைக்கு வரும் நீரின் வரத்து வினாடிக்கு 8,143 கனஅடியாக அதிகரித்துள்ளது.

அணையின் நீர்மட்டம் 120 அடியாக உள்ளது. அணையில் தற்போது 93.47 டிஎம்சி தண்ணீர் நீர்இருப்பு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக வினாடிக்கு 7,000 கனஅடி தண்ணீர் திறக்கப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறப்பு குறைப்பு
மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்துக்கு தண்ணீர் திறந்து விடப்படும் அளவு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடியாக நேற்று குறைக்கப்பட்டது.
2. மேட்டூர் அணையை 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு காவிரி நீர் போய் சேராதது கவலை அளிக்கிறது மு.க.ஸ்டாலின் அறிக்கை
மேட்டூர் அணையை கடந்த 12-ந்தேதியே திறந்தும் கடை மடைப்பகுதிக்கு இன்னும் காவிரி நீர் போய் சேராதது கவலை அளிப்பதாக மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. காவிரி டெல்டா பாசன குறுவை சாகுபடிக்கு மேட்டூர் அணையில் நாளை தண்ணீர் திறப்பு எடப்பாடி பழனிசாமி திறந்து விடுகிறார்
காவிரி டெல்டா பாசன குறுவை நெல் சாகுபடிக்காக மேட்டூர் அணையில் இருந்து நாளை (வெள்ளிக்கிழமை) முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி, தண்ணீர் திறந்து விடுகிறார்.
4. மேட்டூர் அணையில் கலெக்டர் ராமன் ஆய்வு
மேட்டூர் அணையில் இருந்து வருகிற 12-ந் தேதி காவிரி டெல்டா பாசனத்துக்காக தண்ணீர் திறந்து விடப்பட உள்ளது.
5. மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறை தலைமை பொறியாளர் ஆய்வு
மேட்டூர் அணையில் பொதுப்பணித்துறையின் திருச்சி மண்டல தலைமை பொறியாளர் ஆய்வு செய்தார்.