மாநில செய்திகள்

நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் + "||" + Actor Ajith may enter politics - Deputy Chief Minister Paneer Selvam

நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்

நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் - துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம்
நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பற்றி துணை முதலமைச்சர் பன்னீர் செல்வம் விளக்கம் அளித்துள்ளார்.
தேனி,

துணை முதலமைச்சர் ஓ.பன்னீர் செல்வம் தேனி மாவட்டத்தில் வைத்து செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவரிடம் நடிகர் அஜித் அரசியலுக்கு வரலாம் என அமைச்சர் ராஜேந்திர பாலாஜி கூறியது பற்றி கேட்கப்பட்டது.

அதற்கு பதிலளித்த அவர் நடிகர் அஜித் விருப்பப்பட்டால் அவர் அரசியலுக்கு வரலாம். அவர் மட்டுமல்ல, யார் வேண்டுமானாலும் அரசியலுக்கு வரலாம் என்று கூறினார்.

மேலும் நடிகர்கள் ரஜினிகாந்த மற்றும் கமல்ஹாசன் இணைந்து தேர்தலை சந்திப்பது குறித்து கேட்கப்பட்ட கேள்விக்கு, அவர்கள் இருவரும் இணைந்து தேர்தலை சந்தித்தால், அப்போது தாம் கருத்து கூறுவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. வலிமை, பொன்னியின் செல்வன் : அடுத்த மாதம் அஜித், மணிரத்னம் படப்பிடிப்புகள்
வினோத் இயக்கத்தில் அஜித்குமார் நடிக்கும் வலிமை பட வேலைகள் தொடங்கி உள்ளன. நடிகர், நடிகைகள் தேர்வு நடக்கிறது. படப்பிடிப்பை அடுத்த மாதம் (டிசம்பர்) 13-ந் தேதி தொடங்க திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
2. அரசியலுக்கு வரும் ஆசை எனக்கு ஒருபோதும் இருந்ததில்லை - பிரதமர் மோடி
அரசியலுக்கு வரும் ஆசை தனக்கு ஒருபோதும் இருந்ததில்லை என்று பிரதமர் மோடி கூறியுள்ளார்.
3. அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமரை அழைத்துவர நடவடிக்கை- அமைச்சர் ஆர்.பி. உதயகுமார்
அலங்காநல்லூர் ஜல்லிக்கட்டை பார்க்க பிரதமரை அழைத்துவர அனைத்து முயற்சிகளும் மேற்கொள்வோம் என வருவாய்த்துறை அமைச்சர் ஆர்.பி. உதயகுமார் கூறியுள்ளார்.
4. அஜித் படப்பிடிப்பு எப்போது?
தமிழ் சினிமாவின் பிரபல கதாநாயகர்களில் ஒருவர், அஜித். மிகப்பெரும் ரசிகர்கள் வட்டத்தை கொண்டவர். இவர் நடிப்பில் இந்த வருடம் `விஸ்வாசம்,' `நேர்கொண்ட பார்வை' ஆகிய 2 படங்கள் திரைக்கு வந்தன.
5. போக்கிடத்திற்கு வழியில்லாமல் நான் அரசியலுக்கு வரவில்லை -கமல்ஹாசன் பேச்சு
நடிகர் கமல்ஹாசனன் தனது பிறந்தநாளை முன்னிட்டு பரமக்குடியில் அவரது தந்தை சீனிவாசனின் சிலையை திறந்து வைத்து பேசினார்.