மாநில செய்திகள்

தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 கோடி நிதி - தமிழக அரசு அரசாணை வெளியீடு + "||" + 400 crore for 3 state hospitals in Tamil Nadu - Government of Tamil Nadu Publication Release

தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 கோடி நிதி - தமிழக அரசு அரசாணை வெளியீடு

தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 கோடி நிதி - தமிழக அரசு அரசாணை வெளியீடு
தமிழகத்தில் 3 அரசு மருத்துவமனைகளை விரிவாக்கம் செய்து, நவீன வசதிகள் ஏற்படுத்த ரூ.400 கோடி ஒதுக்கி தமிழக அரசு அரசாணை வெளியிட்டுள்ளது.
சென்னை,

தமிழக அரசு வெளியிட்டுள்ள அரசாணையின்படி சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனை, கோவை மற்றும் மதுரை அரசு மருத்துவமனைகளுக்கு ரூ.400 கோடி நிதி ஒதுக்கப்பட்டுள்ளது.

இந்த 3 அரசு மருத்துவமனைகளையும் விரிவாக்கம் செய்யவும், நவீன வசதிகள் ஏற்படுத்தவும் இந்த நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக அரசாணையில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

சென்னை கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனைக்கு ரூ.144 கோடியும், மதுரை அரசு மருத்துவமனைக்கு ரூ.131 கோடியும், கோவை அரசு மருத்துவமனைக்கு ரூ.124 கோடியும் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. அமைச்சருக்கு எதிரான புகாரை கைவிடும் முடிவை முன்பே தெரிவிக்காதது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான புகாரை கைவிடுவது என்ற முடிவை கடந்த மாதமே தெரிவிக்காதது ஏன்? என்று தமிழக அரசுக்கு சென்னை ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
2. சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்தது ஏன்? - தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி
சொத்து வரி உயர்வை நிறுத்தி வைத்தது ஏன்? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
3. கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க என்ன நடவடிக்கை? தமிழக அரசுக்கு, ஐகோர்ட்டு கேள்வி
கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க என்ன முன்னெச்சரிக்கை நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது? என்று தமிழக அரசுக்கு ஐகோர்ட்டு கேள்வி எழுப்பியுள்ளது.
4. அரசு மருத்துவமனைக்கு கூடுதல் டாக்டர்களை நியமிக்க வலியுறுத்தல்
பெரம்பலூரில் மக்கள் சக்தி இயக்க கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு மாநில துணை தலைவர் பெரியசாமி தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் சிவக்குமார் கருத்துரை ஆற்றினார்.
5. அரசு மருத்துவமனையில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு - விசாரணைக்கு உத்தரவு
ராஜஸ்தான் மாநிலம் கோடா அரசு மருத்துவமனையில் ஒரே மாதத்தில் 77 பச்சிளம் குழந்தைகள் உயிரிழப்பு குறித்து விசாரணை செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது.