உலக செய்திகள்

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் பலி + "||" + Indians killed in terrorist attack in Afghanistan

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் பலி

ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் பலி
ஆப்கானிஸ்தானில் நடந்த பயங்கரவாத தாக்குதலில் இந்தியர் ஒருவர் பலியானார்.
வாஷிங்டன்,

ஆப்கானிஸ்தானில் காபூல் நகரில் கடந்த 24-ந் தேதி நடந்த பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க இந்தியர் ஒருவர் பலியானார். ஐ.நா. வாகனம் மீது இந்த தாக்குதல் நடத்தப்பட்டது.

அதில், அமெரிக்காவில் கலிபோர்னியாவை சேர்ந்த அனில் ராஜ் என்ற இந்தியர் பலியானார். ஐ.நா. ஊழியர் கள் உள்பட 5 பேர் காயமடைந் தனர்.


இந்த தகவலை அமெரிக்க வெளியுறவு மந்திரி மைக் பாம்பியோ தெரிவித்துள்ளார். அனில் ராஜின் குடும்பத்துக்கு இரங்கல் தெரிவித்துக்கொள்வதாகவும், காயமடைந்தவர்கள் விரைவில் குணமடைய வேண்டுவதாகவும் அவர் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலி
ஆப்கானிஸ்தானில் தலீபான் தாக்குதலில் அமெரிக்க வீரர்கள் 2 பேர் பலியாயினர்.
2. ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 42 பேர் பலி: 80 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு
ஆப்பிரிக்க நாட்டில் பயங்கரவாத தாக்குதலில் 42 பேர் பலியாகினர். மேலும் இந்த சம்பவத்தில் 80 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
3. ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேர் கடத்தல்: தலீபான்கள் அட்டூழியம்
ஆப்கானிஸ்தானில் அமைதி பணியில் ஈடுபட்ட 26 பேரை தலீபான்கள் கடத்திச் சென்றனர்.
4. ஆப்கானிஸ்தானில் ஒரே நாளில் 109 பயங்கரவாதிகள் கொன்று குவிப்பு - ராணுவம் அதிரடி
ஆப்கானிஸ்தானில் ராணுவம் நடத்திய அதிரடி தாக்குதல்களில் ஒரே நாளில் 109 பயங்கரவாதிகள் கொன்று குவிக்கப்பட்டனர்.
5. ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர் பலி - தலீபான்கள் பொறுப்பேற்பு
ஆப்கானிஸ்தானில் பயங்கரவாத தாக்குதலில் அமெரிக்க வீரர் ஒருவர் பலியானார். இந்த தாக்குலுக்கு தலீபான்கள் பொறுப்பேற்றுள்ளனர்.