தேசிய செய்திகள்

பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுகிறது -சோனியா காந்தி கடும் விமர்சனம் + "||" + Congress interim president Sonia Gandhi during Congress parliamentary party meet

பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுகிறது -சோனியா காந்தி கடும் விமர்சனம்

பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுகிறது -சோனியா காந்தி கடும் விமர்சனம்
பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுகிறது என்று சோனியா காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்றக் குழு கூட்டத்தில் அக்கட்சியின் இடைக்கால தலைவர் சோனியா காந்தி பேசியதாவது:- 
லாபம் தரக்கூடிய பொதுத்துறை நிறுவனங்கள் மோடியின் நண்பர்களுக்கு விற்கப்படுகின்றன. பாஜக ஆட்சியில் நடைபெறும் முறைகேடுகள் பற்றி நாடாளுமன்றத்தில் உரக்க வலியுறுத்த வேண்டும்.

மராட்டியத்தில், ஆட்சி அமைக்க பாஜக மேற்கொண்ட முயற்சிகள் வெட்ககேடானது. ஜம்மு காஷ்மீர் செல்ல இந்திய அரசியல் தலைவர்களுக்கு  அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. அதேவேளையில், ஐரோப்பிய எம்.பிக்களுக்கு அனுமதி கொடுக்கப்பட்டது, இது மோடி அமித்ஷாவின் வெட்ககேடான செயலை காட்டுகிறது” என்று  கடுமையாக சாடியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்.மந்திரிகள் சோனியா, ராகுலுடன் சந்திப்பு
மராட்டியத்தில் புதிதாக பதவியேற்ற காங்கிரஸ் மந்திரிகள் சோனியா, ராகுல் காந்தியை சந்தித்து வாழ்த்து பெற்றனர்.
2. மராட்டியத்தில் பதவியேற்பு விழா; பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து சோனியா காந்தி கடிதம்
மராட்டியத்தில் உத்தவ் தாக்கரே பதவியேற்பு விழாவில் பங்கேற்க முடியாததற்கு வருத்தம் தெரிவித்து சோனியா காந்தி கடிதம் எழுதியுள்ளார்.
3. பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு பிரியங்கா காந்தி கண்டனம்
பொதுத்துறை நிறுவனங்களை விற்கும் மத்திய அரசின் அறிவிப்புக்கு பிரியங்கா காந்தி கண்டனம் தெரிவித்துள்ளார்.
4. மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியா காந்தியுடன் இன்று சரத்பவார் சந்திப்பு
மராட்டியத்தில் ஆட்சி அமைப்பது தொடர்பாக சோனியா காந்தியுடன் இன்று சரத்பவார் சந்தித்து பேசுகிறார்.
5. இந்திரா காந்தி நினைவு தினம்- சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதை
இந்திரா காந்தி நினைவு தினம் இன்று கடைபிடிக்கப்படுகிறது. இதையொட்டி அவரது நினைவிடத்தில் சோனியா காந்தி, மன்மோகன் சிங் மரியாதை செலுத்தினர்.