மாநில செய்திகள்

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு + "||" + Water inflow increased in Mettur dam

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு

மேட்டூர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.
சேலம்,

காவிரி நீர்பிடிப்பு பகுதிகளில் மழை தீவிரமடைந்துள்ளதால் மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.

மேட்டூர் அணைக்கு நேற்று 6,998 கன அடியாக இருந்த நீர்வரத்தின் அளவு இன்று 7,043 கன அடியாக அதிகரித்துள்ளது. அணையில் தற்போது 93.47 டிஎம்சி நீர் இருப்பு உள்ளது.

மேட்டூர் அணையில் இருந்து காவிரி டெல்டா பாசனத்திற்காக திறந்து விடப்படும் நீரின் அளவு 6,800 கன அடியாக உள்ளது. மேலும் அணையின் நீர்மட்டம் தொடர்ந்து 120 அடியாக நீடித்து வருகிறது.

தமிழகம் மற்றும் புதுச்சேரியில் மழை தொடர வாய்ப்புள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளதால், மேலும் சில நாட்களுக்கு அணை முழு கொள்ளளவான 120 அடியில் நீடிக்க வாய்ப்புள்ளதாக  தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணை நிலவரம்; நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.
2. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு நீர்வரத்து குறைந்துள்ளது.
3. பவானிசாகர் அணைக்கு நீர்வரத்து அதிகரிப்பு
பவானிசாகர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு அதிகரித்துள்ளது.
4. மேட்டூர் அணையில் இருந்து வினாடிக்கு 10,600 கன அடி நீர்திறப்பு
மேட்டூர் அணையில் இருந்து பாசனத்திற்காக திறக்கப்படும் நீரின் அளவு வினாடிக்கு 10,600 கன அடியாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
5. மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றம்
மேட்டூர் அணையில் இருந்து 2 ஆயிரம் கனஅடி நீர் வெளியேற்றப்பட்டு வருகிறது.