மாநில செய்திகள்

காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார்; பா.ஜ.க. நிர்வாகி பேச்சு + "||" + Stalin will be CM on time; BJP Administrator talk

காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார்; பா.ஜ.க. நிர்வாகி பேச்சு

காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார்; பா.ஜ.க. நிர்வாகி பேச்சு
காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார் என பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசக்குமார் பேசியுள்ளார்.
புதுக்கோட்டை,

பா.ஜ.க. மாநில துணை தலைவர் பி.டி. அரசக்குமார் நிகழ்ச்சி ஒன்றில் கலந்து கொண்டு பேசும்பொழுது, எம்.ஜி.ஆருக்கு அடுத்து நான் ரசிக்கும் தலைவர் மு.க. ஸ்டாலின்.  அவர் நினைத்தால் கூவத்தூர் சம்பவத்தின்போதே முதல்வராகியிருக்க முடியும், ஆனால் ஜனநாயகத்திற்காக அமைதியாக இருந்தார்.

காலம் வரும் கட்டாயம் ஸ்டாலின் முதல் அமைச்சர் ஆவார் என பேசியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சீனாவை கண்டித்து பா.ஜ.க.-இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம்
சீனாவை கண்டித்து கோவையில் பா.ஜ.க.,- இந்து மக்கள் கட்சியினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர். அப்போது சீன கொடியை எரிக்க முயன்றதால் பரபரப்பு ஏற்பட்டது.
2. கொரோனா பேரிடர்காலத்தில் முதல்-அமைச்சர் நடவடிக்கையால் மக்கள் நிம்மதியாக உள்ளனர் - அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி பேட்டி
இக்கட்டான இந்த கொரோனா பேரிடர் காலத்திலும் முதல்-அமைச்சரின் நடவடிக்கையால் தமிழக மக்கள் தனிமையில் இருந்தாலும் நிம்மதியாக உள்ளனர் என அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி கூறினார்.