மாநில செய்திகள்

பருவமழை பாதிப்பு: முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை + "||" + Rainfall Chief Minister Palanisamy's Consulting tomorrow

பருவமழை பாதிப்பு: முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை

பருவமழை பாதிப்பு: முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை
பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
சென்னை,

வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலும் கனமழை பெய்து வருகிறது.  இதனால் நீர்நிலைகள் நிரம்பி வருகின்றன.  பல்வேறு மாவட்டங்களில் அதிக அளவு மழைப்பதிவாகி உள்ளது.

இந்நிலையில், தமிழகம் முழுவதும் கனமழை பெய்து வருவதால் பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக தலைமைச் செயலகத்தில்  முதலமைச்சர் பழனிசாமி அமைச்சர்கள் மற்றும் அதிகாரிகளுடன்  நாளை  ஆலோசனை நடத்துகிறார்.

மழையையொட்டி எடுக்க வேண்டிய நடவடிக்கைகள், மழை பாதிப்புகள் குறித்தும் ஆலோசிக்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கு கலப்பின பசுக்களை வழங்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி
விவசாயிகளுக்கு கலப்பின பசுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
2. இ-பாஸ் முறையை எளிமையாக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
இ-பாஸ் முறையை எளிமையாக்கவும், குறைபாடுகளை களையவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
3. அமராவதி அணையில் இருந்து நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
அமராவதி அணையில் இருந்து நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
4. பவானிசாகர் அணையிலிருந்து ஆக.1 முதல் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்டு 1 முதல் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
5. ஓபிசி இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி
மருத்துவ படிப்பில், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.