மாநில செய்திகள்

தூத்துக்குடி: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை + "||" + Holidays for school and college tomorrow

தூத்துக்குடி: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை

தூத்துக்குடி: பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை
கனமழை காரணமாக தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
தூத்துக்குடி,

தமிழகத்தில் வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்து கடந்த சில நாட்களாக தமிழகம் முழுவதும் மழை வெளுத்து வாங்கி வருகிறது.

இந்நிலையில்,  தூத்துக்குடியில் கனமழை காரணமாக நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவித்து அம்மாவட்ட ஆட்சியர் சந்தீப் நந்தூரி உத்தரவிட்டுள்ளார். முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை விடுமுறை விடப்படுவதாக ஆட்சியர் சந்தீப் நந்தூரி அறிவித்துள்ளார்.

மழை காரணமாக புதுச்சேரியில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிப்பு
தர்மபுரி மாவட்டத்தில் மழையால் பள்ளிகளுக்கு இன்று விடுமுறை அறிவிக்கப்பட்டு உள்ளது.
2. சிவகங்கையில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை; ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு
சிவகங்கையில் தொடர் மழையால் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவித்து ஆட்சியர் ஜெயகாந்தன் உத்தரவு பிறப்பித்து உள்ளார்.
3. பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 9 பேர் கைது
பள்ளி, கல்லூரி மாணவர்களுக்கு கஞ்சா விற்ற 9 பேரை போலீசார் கைது செய்தனர்.
4. பள்ளிகளின் செயல்பாட்டை முறையாக கண்காணிக்க வலியுறுத்தல்
மாவட்டத்தில் பள்ளி களின் செயல்பாடுகள் குறித்து பல்வேறு புகார்கள் கூறப்பட்டு வந்த போதிலும் நடவடிக்கை ஏதும் இல்லாததால் பள்ளிகளின் செயல்பாடுகளை முறையாக கண்காணிக்க முதன்மை கல்வி அதிகாரி நடவடிக்கை எடுக்க வேண்டும் என கோரப்பட்டுள்ளது.
5. மறந்து போன விளையாட்டுகளை முன்னெடுத்த அரசு பள்ளி விடுமுறை நாளில் அசத்திய மாணவ-மாணவிகள்
மறந்து போன விளையாட்டுகளை மாணவ-மாணவிகள் மத்தியில் விளையாட செய்து விடுமுறை நாளில் அரசு பள்ளி ஒன்று அசத்தியது.