மாநில செய்திகள்

கன மழை காரணமாக காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கடலூர், நாகை, மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை + "||" + Schools in Chennai, Cuddalore, Naga Holidays Only

கன மழை காரணமாக காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கடலூர், நாகை, மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை

கன மழை காரணமாக காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கடலூர், நாகை, மாவட்டங்களில் நாளை பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை
கன மழை காரணமாக காஞ்சிபுரம்,செங்கல்பட்டு,கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.
சென்னை,

தொடர் கனமழையால் திருவள்ளூர், தூத்துக்குடி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழை காரணமாக திருவள்ளூர் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

தொடர் மழையால் 

காஞ்சிபுரம், செங்கல்பட்டு, கடலூர் மற்றும் நாகை மாவட்டங்களில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை விடப்பட்டதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.  முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக நாளை விடுமுறை விடப்படுவதாக மாவட்ட ஆட்சியர்கள் அறிவித்துள்ளனர்.

ஏற்கனவே தூத்துக்குடி மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகளுக்கும், புதுச்சேரியில் பள்ளிகளுக்கு மட்டும் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது.

சென்னையில் நாளை பள்ளிகளுக்கு விடுமுறை விடப்படுவதாக அறிவிக்கவில்லை என அம்மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.