உலக செய்திகள்

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி + "||" + Nine trampled to death at party in Brazil

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி

விருந்து நிகழ்ச்சியில் துப்பாக்கி சூடு: கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலி
விருந்து நிகழ்ச்சியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டினால் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் பலியாகினர்.
ஸா பாலோ,

பிரேசில் நாட்டின் ஸா பாலோ பகுதியில் இருசக்கர வாகனத்தில் சென்ற குற்றவாளிகள் இருவரை போலீசார் விரட்டி சென்றனர். அப்போது அந்த பகுதியில் விருந்து நிகழ்ச்சி நடைபெற்று கொண்டு இருந்தது. அதில் 5 ஆயிரத்திற்கும்  மேற்பட்டவர்கள் கூடி இருந்தனர்.  குற்றவாளிகள்  கூட்டத்திற்குள் புகுந்து விட்டனர்.  குற்றவாளிகள்  கூட்டத்தில் இருந்தவாறு போலீசாரை நோக்கி துப்பாக்கி சூடு நடத்தியுள்ளனர்.

இதனால் விருந்தில் பங்கேற்றிருந்த பொதுமக்கள் அச்சமடைந்து, அலறியடித்து ஓடியதில் ஏற்பட்ட கூட்ட நெரிசலில் சிக்கி 9 பேர் உயிரிழந்தனர். மேலும் 7 பேர் காயங்களுடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

1. பழுந்தடைந்த லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கி கொண்ட தாய்-மகள்
பழுந்தடைந்த லிப்ட்டில் 4 நாட்கள் சிக்கி கொண்ட தாய்-மகள் உயிர் பிழைத்த அதிசயம்
2. நாய் முகத்துடன் உள்ள வவ்வால்
நாய் முகத்துடன் உள்ள வவ்வால் ஒன்றின் புகைப்படம் சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
3. நீச்சல் அடிக்கும் போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது
நீச்சல் அடிக்கும் போது மனிதன் உடலுக்குள் சென்ற அட்டைபூச்சி அரை லிட்டர் ரத்ததை குடித்தது டாக்டர்களின் தீவிரமுயற்சியால் வெளியே கொண்டுவரப்பட்டது.
4. சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றம்
விளையாட்டு விபரீதமானது: ஆணின் சிறுநீர்ப்பையில் சிக்கி கொண்ட மொபைல் சார்ஜர் கேபிள் கார்டு அறுவை சிகிச்சை மூலம் அகற்றப்பட்டது.
5. மிகவும் விலை உயர்ந்த விவாகரத்து: கோடீஸ்வரியான பெண்
கணவரிடம் இருந்து விவாகரத்து பெற்றதன் மூலம் ஒருபெண் கோடீஸ்வரியாகி உள்ளார்