உலக செய்திகள்

பாகிஸ்தான் வாருங்கள்; கோத்தபய ராஜபக்சேவுக்கு பாக்.அதிபர் ஆரிப் அல்வி அழைப்பு + "||" + Pakistan President invites Gotabaya to visit Islamabad

பாகிஸ்தான் வாருங்கள்; கோத்தபய ராஜபக்சேவுக்கு பாக்.அதிபர் ஆரிப் அல்வி அழைப்பு

பாகிஸ்தான் வாருங்கள்; கோத்தபய ராஜபக்சேவுக்கு பாக்.அதிபர் ஆரிப் அல்வி அழைப்பு
இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பாகிஸ்தானுக்கு வருமாறு அந்நாட்டின் அதிபர் ஆரிப் அல்வி அழைப்பு விடுத்துள்ளார்.
கொலும்பு,

பாகிஸ்தான் வெளியுறவு மந்திரி மெஹ்மூத் குரேஷி இரண்டு நாள் சுற்றுப்பயணமாக இலங்கை சென்றுள்ளார். இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை இன்று சந்தித்த அவர் இருநாட்டிற்கும் இடையிலான இருதரப்பு வர்த்தகம் மற்றும் முதலீடு தொடர்பாக பேச்சுவார்த்தை நடத்தினார்.

இந்த சந்திப்பின் போது பாகிஸ்தான் பிரதமர் ஆரிப் அல்வி, இலங்கை அதிபர் கோத்தபய ராஜபக்சேவை பாகிஸ்தானுக்கு வருமாறு அழைப்பு விடுத்து எழுதிய கடித்ததை இலங்கை அதிபரிடம் ஒப்படைத்தார். 

பின்னர் இலங்கையின் வெளியுறவுத்துறை அமைச்சர் தினேஷ் குனவர்தனாவை குரேஷி சந்தித்து பேசினார். இந்த சந்த்திப்பின் போது வர்த்தகம், சுற்றுலா, முதலீடு மற்றும் இரு நாட்டுக்கும் இடையிலான பரஸ்பர உறவு குறித்து பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. பாகிஸ்தான் விமான படை விமானி மகனான பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருதா? - காங்கிரஸ் போர்க்கொடி
பாகிஸ்தான் விமான படை விமானி மகனான பாடகர் அட்னன் சமிக்கு பத்மஸ்ரீ விருது கொடுப்பதா என காங்கிரஸ் போர்க்கொடி உயர்த்தியுள்ளது.
2. பாகிஸ்தானில் புதிய நெருக்கடி: கோதுமை மாவு பற்றாக்குறையால் சப்பாத்திக்கு ஏங்கும் மக்கள்
பாகிஸ்தானில் புதிய நெருக்கடி ஏற்பட்டு உள்ளது. கோதுமை மாவு பற்றாக்குறையால் மக்கள் சப்பாத்திகளுக்கு ஏங்கி வருகிறார்கள்.
3. கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரிக்கும் பாகிஸ்தான் -அமெரிக்கா குற்றச்சாட்டு
பாகிஸ்தான் கள்ளச்சந்தை மூலம் அணு ஆயுதத்தை அதிகரித்து வருவதாக அமெரிக்கா குற்றம்சாட்டி உள்ளது.
4. பாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல்
பாகிஸ்தானில் விளையாட வங்காள தேச கிரிக்கெட் அணி ஒப்புதல் தெரிவித்துள்ளது.
5. பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு - பலி எண்ணிக்கை 111 ஆக உயர்வு
பாகிஸ்தானில் கடும் பனிப்பொழிவு காரணமாக ஏற்பட்ட பனிச்சரிவு மற்றும் நிலச்சரிவுக்கு பலியானவர்களின் எண்ணிக்கை 111 ஆக உயர்ந்துள்ளது.