மாநில செய்திகள்

சென்னை தி.நகரில் அடுக்குமாடியின் 4வது தளத்தில் தீ விபத்து + "||" + A fire at a private company office on the 4th floor of an apartment in Chennai city

சென்னை தி.நகரில் அடுக்குமாடியின் 4வது தளத்தில் தீ விபத்து

சென்னை தி.நகரில் அடுக்குமாடியின் 4வது தளத்தில் தீ விபத்து
சென்னை தி.நகரில் அடுக்குமாடி ஒன்றில் 4வது தளத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் தீ விபத்து ஏற்பட்டது.
சென்னை,

சென்னை தியாகராய நகரில் அடுக்குமாடி கட்டிடம் ஒன்று உள்ளது.  இதன் 4வது தளத்தில் உள்ள தனியார் நிறுவன அலுவலகத்தில் இன்று காலை திடீரென தீ விபத்து ஏற்பட்டது.

இந்த தகவல் அறிந்து தீயணைப்பு துறையை சேர்ந்த வீரர்கள் 3 வாகனங்களில் வந்தனர்.  அவர்கள் தீயை அணைக்கும் பணியில் ஈடுபட்டனர்.  இந்த அலுவலகம், சட்டவிரோத பணப்பரிமாற்ற வழக்கில் கைது செய்யப்பட்ட சென்னையை சேர்ந்த தொழில் அதிபர் சேகர் ரெட்டிக்குரியது என தகவல் தெரிவிக்கின்றது.

தொடர்புடைய செய்திகள்

1. டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் அதிகாரிகள் ஆய்வு - நேற்றும் தீ பிடித்ததால் பரபரப்பு
டெல்லியில் 43 பேரை பலி வாங்கிய தீ விபத்து நடந்த கட்டிடத்தில் தடயவியல் துறை அதிகாரிகள் நேற்று ஆய்வு செய்தனர். அந்த கட்டிடத்தில் நேற்று மீண்டும் தீ பிடித்ததால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
2. வியட்நாமில் உணவு விடுதியில் தீ விபத்து; 4 பேர் பலி
வியட்நாமில் உணவு விடுதியில் ஏற்பட்ட தீ விபத்தில் 4 பேர் பலியாகினர்.
3. கொடுங்கையூரில், தனியார் கம்பெனிகளில் தீ விபத்து - ரூ.1 கோடி பொருட்கள் சேதம்
கொடுங்கையூரில் தனியார் கம்பெனிகளில் தீ விபத்து ஏற்பட்டது. இதில் ரூ.1 கோடி மதிப்பிலான பொருட்கள் எரிந்து நாசமாயின.
4. திருப்பூரில் நள்ளிரவில் சம்பவம்: போட்டோ பிரேம் கடையில் தீ விபத்து - மாடியில் தங்கியிருந்த 24 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர்
திருப்பூரில் நள்ளிரவில் போட்டோ பிரேம் கடையில் ஏற்பட்ட தீ விபத்தில் அந்த கட்டிடத்தின் மாடியில் தங்கியிருந்த 24 பேர் கீழே குதித்து உயிர் தப்பினர்.
5. டெல்லியில் வருமான வரி அலுவலகத்தில் தீ விபத்து
டெல்லியில் வருமான வரி அலுவலகத்தில் இன்று காலை தீ விபத்து ஏற்பட்டு உள்ளது.