மாநில செய்திகள்

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி? மதுரை என்ஜினீயர் பேட்டி + "||" + How did you find Vikram Lander? Interview with Madurai Engineer

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி? மதுரை என்ஜினீயர் பேட்டி

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி? மதுரை என்ஜினீயர் பேட்டி
விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து தமிழக கணினி என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன் பேட்டி அளித்து உள்ளார்.
சென்னை,

விக்ரம் லேண்டரை கண்டுபிடித்தது எப்படி என்பது குறித்து மதுரையை சேர்ந்த கணினி என்ஜினீயர் சண்முக சுப்பிரமணியன்,  தனியார் டிவிக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது:-

நாசாவின் பழைய மற்றும் புதிய புகைப்படங்களில் உள்ள புள்ளிகளை ஆய்வு செய்து  விக்ரம் லேண்டர் பாகங்களை கண்டறிந்தேன். எனது கண்டுபிடிப்பை நாசா உறுதி செய்து அறிவித்தது மகிழ்ச்சியாக உள்ளது. 

'சந்திரயான்-2 திட்டம்' நாம் முதல் முறையாக முயற்சி செய்து உள்ளோம். இது  இஸ்ரோவுக்கு தோல்வி அல்ல. நாம் தொடர்ந்து முயற்சியில் ஈடுபடுவோம்  என கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை கண்டறிந்த தமிழக இளைஞர்
நிலவில் விழுந்த விக்ரம் லேண்டரின் இருப்பிடத்தை தமிழக இளைஞர் சண்முக சுப்பிரமணியன் கண்டறிந்து உள்ளார்.
2. நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை
நாசா எடுத்த சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களிலும் விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க முடியவில்லை என நாசா விஞ்ஞானிகள் தெரிவித்து உள்ளனர்.
3. விக்ரம் லேண்டரைக் கண்டுபிடிக்க சந்திரயான்-2 தரையிறங்கு தளத்தின் புதிய படங்களை நாசா எடுத்தது
விக்ரம் லேண்டர் நிலவில் விழுந்த இடத்தை கண்டறிய தரையிறங்க நிர்ணயிக்கப்பட்ட பகுதியின் புதிய புகைப்படங்களை நாசா படம் பிடித்து உள்ளது.
4. உங்கள் பெயர் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டுமா? -நாசா உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்குகிறது
உங்கள் பெயர் செவ்வாய் கிரகத்திற்கு செல்ல வேண்டுமா? இதற்காக நாசா உங்களுக்கு ஒரு வாய்ப்பு வழங்கி உள்ளது.
5. சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம் -நாசா
சந்திரயான்-2 விக்ரம் லேண்டர் ஒரு நிழலில் மறைந்திருக்கலாம் என நாசா எடுத்த புகைப்படத்தை மையமாக கொண்டு உள்ளது.