மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் 4வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை + "||" + Petrol and Diesel sold for the 4th day unchanged in Chennai

சென்னையில் பெட்ரோல் 4வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை

சென்னையில் பெட்ரோல் 4வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் 4வது நாளாக விலை மாற்றமின்றி விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை தினந்தோறும் என்ற அடிப்படையில் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் 4வது நாளாக விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.  கடந்த 1ந்தேதி ரூ.77.91க்கு விற்கப்பட்ட பெட்ரோல் விலை தொடர்ந்து அதே விலையில் நீடிக்கிறது.  டீசல் விலை கடந்த நவம்பர் 29ந்தேதி விற்கப்பட்ட ரூ.69.53க்கு என்ற அதே விலையில் தொடர்ந்து விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலையில் மாற்றமில்லை
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்று விற்பனையாகி வருகிறது.
2. சென்னையில் பெட்ரோல் விலையில் மாற்றமில்லை; டீசல் விலை உயர்வு
சென்னையில் பெட்ரோல் விலை மாற்றமின்றியும், டீசல் விலை உயர்ந்தும் விற்பனையாகி வருகிறது.
3. பெட்ரோல் விலை குறைவு, டீசல் விலையில் மாற்றம் இல்லை
பெட்ரோல் விலை லிட்டருக்கு 8 காசுகள் குறைந்துள்ளது.
4. சென்னையில் பெட்ரோல் 5வது நாளாக விலை மாற்றமின்றி ரூ.77.91க்கு விற்பனை
சென்னையில் பெட்ரோல் 5வது நாளாக விலை மாற்றமின்றி ரூ.77.91க்கு விற்பனை செய்யப்படுகிறது.
5. பெட்ரோல், டீசல் விலை உயர்வு
பெட்ரோல் விலை லிட்டருக்கு 5 காசுகள் அதிகரித்து ஒரு லிட்டர் ரூ.77.77 ஆக விற்பனையாகிறது.