தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட் + "||" + I'm glad that the SC has granted him bail Says Rahul Gandhi

ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்

ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது ; ராகுல் காந்தி டுவிட்
ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் அளித்திருப்பது மகிழ்ச்சியளிக்கிறது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,
 
ஐ.என்.எக்ஸ் மீடியா முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்டு 100 நாட்களுக்கும் மேலாக டெல்லி திகார் சிறையில் அடைக்கப்பட்டு இருந்த முன்னாள் மத்திய நிதி அமைச்சர் ப.சிதம்பரத்திற்கு உச்சநீதிமன்றம் ஜாமீன் வழங்கியது. 

சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கப்பட்டு இருப்பது மகிழ்ச்சியளிப்பதாக காங்கிரஸ் கட்சியின் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி தனது டுவிட்டரில் தெரிவித்துள்ளார். 

ராகுல் காந்தி தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், “சிதம்பரத்தை 106 நாட்கள் சிறையில்  வைத்தது முற்றிலும் வஞ்சகம் மற்றும் பழிவாங்கும் செயலாகும். உச்சநீதிமன்றம், சிதம்பரத்திற்கு ஜாமீன் வழங்கியது மகிழ்ச்சியை தருகிறது. நியாயமான வழக்கு விசாரணையில், தன்னை குற்றமற்றவர் என்று சிதம்பரம் நிரூபிப்பார் என்று நான் 100 சதவீதம் நம்புகிறேன்” என்று  தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. ”ரேப் இன் இந்தியா” எனக்கூறிய விவகாரம் ; மன்னிப்பு கேட்க முடியாது - ராகுல் காந்தி திட்டவட்டம்
”ரேப் இன் இந்தியா” எனக்கூறியது தொடர்பாக மன்னிப்பு கேட்க முடியாது என்று ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.
2. ஆர்.எஸ்.எஸ்.சின் ஆன்மாதான் பிரக்யாசிங் கருத்து; ராகுல் காந்தி சொல்கிறார்
நாதுராம் கோட்சேவை ‘தேச பக்தர்‘ என்று பா.ஜனதா பெண் எம்.பி. பிரக்யா சிங் கூறியது பற்றி காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தியிடம் நிருபர்கள் கருத்து கேட்டனர். அதற்கு ராகுல் காந்தி கூறியதாவது:-
3. இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் : ராகுல் காந்தி கடும் விமர்சனம்
இந்திய நாடாளுமன்ற வரலாற்றிலேயே இது துன்பமிக்க தினம் என்று ராகுல் காந்தி கடுமையாக சாடியுள்ளார்.
4. திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்துடன் ராகுல்காந்தி, பிரியங்கா காந்தி சந்திப்பு
திகார் சிறையில் உள்ள ப.சிதம்பரத்தை ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி ஆகியோர் சந்தித்தனர்.
5. ராகுல் காந்திக்கு எதிராக பாஜகவினர் ஆர்ப்பாட்டம்
ரபேல் விமான கொள்முதல் ஒப்பந்தத்தில் முறைகேடு நடந்ததாக கூறியதற்கு மன்னிப்பு கேட்க வலியுறுத்தி ராகுல் காந்திக்கு எதிராக மும்பையில் பாஜகவினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.