தேசிய செய்திகள்

வயநாடு தொகுதி தேவைகளை குறிப்பிட்ட ராகுல்காந்தி - கேரள அரசுக்கு உதவுமாறும் கோரிக்கை + "||" + Request to help the Rahul Gandhi - Kerala Government to address the needs of Wayanad

வயநாடு தொகுதி தேவைகளை குறிப்பிட்ட ராகுல்காந்தி - கேரள அரசுக்கு உதவுமாறும் கோரிக்கை

வயநாடு தொகுதி தேவைகளை குறிப்பிட்ட ராகுல்காந்தி - கேரள அரசுக்கு உதவுமாறும் கோரிக்கை
மக்களவையில் வயநாடு தொகுதி தேவைகளை குறிப்பிட்ட ராகுல்காந்தி, கேரள அரசுக்கு உதவுமாறும் கோரிக்கை விடுத்தார்.
புதுடெல்லி,

காங்கிரஸ் முன்னாள் தலைவரும், எம்.பி.யுமான ராகுல் காந்தி கேரளாவின் வயநாடு தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டு இருந்தார். அவர் நேற்று மக்களவையில் தனது தொகுதி தொடர்பான பிரச்சினைகளை எழுப்பி பேசினார். இதற்காக சிறப்பு குறிப்பு ஒன்றை தாக்கல் செய்தார்.


அதில் முக்கியமாக தனது தொகுதிக்கு உட்பட்ட நிலம்பூரில் இருந்து கர்நாடகாவின் நஞ்சன்கோடு வரை போடப்படும் ரெயில்பாதை பணிகளை விரைவில் முடிக்குமாறு ராகுல் காந்தி கேட்டுக்கொண்டார். மேலும் இந்த திட்டத்தை முடிப்பதற்காக கேரள அரசுக்கு உதவுமாறும் அவர் மத்திய அரசை வலியுறுத்தினார். வயநாடு தொகுதிக்கு அடிக்கடி நேரில் வந்து மக்களின் குறைகளை கேட்டு வரும் ராகுல் காந்தி, அது தொடர்பாக மக்களவையில் பேசியிருப்பது குறிப்பிடத்தக்கது.


தொடர்புடைய செய்திகள்

1. எதிர்காலத்தில் ராகுல் காந்தி மிகவும் கவனமாக பேச வேண்டும் - சுப்ரீம் கோர்ட்டு எச்சரிக்கை
பிரதமர் மோடியை விமர்சித்ததாக ராகுல் காந்திக்கு எதிராக பாஜக சார்பில் தொடரப்பட்ட வழக்கை சுப்ரீம் கோர்ட்டு முடித்து வைத்தது.
2. பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கிதான் மோடி - ராகுல் காந்தி குற்றச்சாட்டு
பெரும் தொழிலதிபர்களின் ஒலிபெருக்கியாக மோடி திகழ்கிறார் என்று ராகுல் காந்தி குற்றம் சாட்டினார்.
3. "புறக்கணிக்கப்படும் இளம் தலைவர்கள்" சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ராகுல்காந்தியும் வெளிநாடு பயணம்
"காங்கிரசில் புறக்கணிக்கப்படும் இளம் தலைவர்கள்" சட்டமன்ற தேர்தல் நேரத்தில் ராகுல்காந்தியும் வெளிநாடு பயணம் மேற்கொள்ள உள்ளார்.
4. ஹலோ ஒன்... டூ... திரீ.. மூன்று மைக்கும் வேலை செய்யவில்லை; ராகுல்காந்தி பேச முயன்றபோது குழப்பம்
வயநாட்டில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள ராகுல்காந்தி, அங்கு தொண்டர்கள் மத்தியில் பேச முயன்றார். அப்போது மூன்று மைக்கும் வேலை செய்யவில்லை.
5. காஷ்மீர் பற்றிய பொய் கருத்துக்காக ராகுல்காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் - பா.ஜனதா வலியுறுத்தல்
காஷ்மீர் பற்றிய பொய் கருத்துக்காக ராகுல் காந்தி மன்னிப்பு கேட்க வேண்டும் என்று பா.ஜனதா வலியுறுத்தி உள்ளது.