தேசிய செய்திகள்

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்: காங்கிரசை கிண்டல் செய்த பா.ஜனதா + "||" + Bail for PC Chidambaram: BJP mocked Congress

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்: காங்கிரசை கிண்டல் செய்த பா.ஜனதா

ப.சிதம்பரத்துக்கு ஜாமீன்: காங்கிரசை கிண்டல் செய்த பா.ஜனதா
ப.சிதம்பரம் ஜாமீனில் வெளிவந்தது குறித்து பா.ஜனதா, காங்கிரசை கிண்டல் செய்துள்ளது,
புதுடெல்லி,

ஐ.என்.எக்ஸ் மீடியா வழக்கில் திகார் சிறையில் அடைக்கப்பட்டிருந்த காங்கிரஸ் மூத்த தலைவரும், முன்னாள் நிதி மந்திரியுமான ப.சிதம்பரத்துக்கு சுப்ரீம் கோர்ட்டு நேற்று ஜாமீன் வழங்கியது. இது காங்கிரசார் மத்தியில் மகிழ்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. அதேநேரம் இந்த விவகாரத்தில் காங்கிரஸ் கட்சியை பா.ஜனதா கிண்டல் செய்துள்ளது.


இதுதொடர்பாக கட்சியின் செய்தி தொடர்பாளர் சம்பித் பத்ரா தனது டுவிட்டர் தளத்தில் கூறுகையில், ‘காங்கிரஸ் கட்சியின் ‘ஜாமீனில் வெளியே இருப்போர் குழுவில்’ ப.சிதம்பரமும் கடைசியில் சேர்ந்து விட்டார். அவர் இணைந்துள்ள அந்த குழுவில் சோனியா, ராகுல், ராபர்ட் வதேரா, மோதிலால் வோரா, பூபிந்தர் ஹூடா, சசிதரூர் உள்ளிட்டோரும் ஏற்கனவே இருக்கின்றனர்’ என்று குறிப்பிட்டு இருந்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வர வேண்டும் ப.சிதம்பரம் பேட்டி
குடியுரிமை மசோதாவிற்கு பதிலாக முழுமையான அகதிகள் சட்டம் கொண்டு வர வேண்டும் என்று ப.சிதம்பரம் தெரிவித்தார்.
2. மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்தும் ப.சிதம்பரம் பேட்டி
மத்திய அரசு ஜி.எஸ்.டி. வரியை மேலும் உயர்த்தும் என்று முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் கூறினார்.
3. பா.ஜ.க. ஆட்சியில் சர்வாதிகார பாதையை நோக்கி நாடு போய் கொண்டிருக்கிறது - ப.சிதம்பரம் பேட்டி
பா.ஜ.க. ஆட்சியில் சர்வாதிகார பாதையை நோக்கி நாடு போய் கொண்டிருக்கிறது என ப.சிதம்பரம் கூறினார். சிறையில் இருந்து விடுதலையான பின் நேற்று காரைக்குடிக்கு முன்னாள் மத்திய மந்திரி ப.சிதம்பரம் வந்தார். பின்னர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.அப்போது அவர் கூறியதாவது:-
4. என் மன உறுதியை குலைக்க சிறையில் அடைத்தார்கள் - ப.சிதம்பரம்
பாஜக தொடர்ந்து ஆட்சியில் இருந்தால் பொருளாதாரத்தில் முன்னேற்றம் இருக்காது என்று ப.சிதம்பரம் விமர்சித்தார்.
5. ப.சிதம்பரம் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் - மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர்
ப.சிதம்பரம் நீதிமன்ற நிபந்தனையை மீறியுள்ளார் என்று மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் தெரிவித்துள்ளார்.