மாநில செய்திகள்

நீலகிரியில் ஐந்து அடி அளவிற்கு உள்வாங்கிய பூமி + "||" + earth is five feet deep in the Nilgiris

நீலகிரியில் ஐந்து அடி அளவிற்கு உள்வாங்கிய பூமி

நீலகிரியில் ஐந்து அடி அளவிற்கு உள்வாங்கிய பூமி
கீழ்கோத்தகிரி அருகே ஐந்து அடி அளவிற்கு பூமி உள்வாங்கிய நிலையில், அது குறித்து மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.
நீலகிரி,

நீலகிரி மாவட்டம் கீழ்கோத்தகிரியில் இருந்து கரிக்கையூர் மலைக் கிராமத்திற்கு செல்லும் சாலையில் உள்ள மெட்டுக்கல் என்ற பகுதியில் தேயிலை தோட்டத்தில் சுமார் 2 ஏக்கர் பரப்பளவில் பூமி 5 அடி அளவிற்கு உள்வாங்கியது. இது குறித்து மாவட்ட ஆட்சியர் அதிகாரிகளுடன் ஆய்வு செய்து வருகிறார்.

அதனை ஒட்டியுள்ள சாலைகளில் பெரிய அளவிலான விரிசல்கள் ஏற்பட்டுள்ளதால் இரு தினங்களாக போக்குவரத்து முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது. நில அதிர்வால் ஏற்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படும் நிலையில் மாவட்ட ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா, மண் வள ஆராய்ச்சி அதிகாரிகளுடன் நிகழ்விடத்தில் ஆய்வு மேற்கொண்டார். 

தொடர்புடைய செய்திகள்

1. நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு: சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
நீலகிரி மாவட்டத்தில் யானைகள் வழித்தடம் குறித்து ஆய்வு செய்ய ஓய்வுபெற்ற நீதிபதி தலைமையில் குழு ஒன்றை அமைக்க சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.
2. நீலகிரி மாவட்டத்தில் நாளை பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை
கனமழை காரணமாக நீலகிரி மாவட்டத்தில் உள்ள பள்ளி, கல்லூரிகளுக்கு நாளை விடுமுறை அளிக்கப்படுவதாக கலெக்டர் தெரிவித்துள்ளார்.