கிரிக்கெட்

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பந்துவீச்சு + "||" + T-20 cricket against West Indies: Indian team bowlin

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பந்துவீச்சு

மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணி பந்துவீச்சு
மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற இந்திய அணி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளது.
ஹைதராபாத்,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட்இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. இதன்படி இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணிகள் இடையிலான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஐதராபாத்தில் இன்று தொடங்கியது.

மேற்கிந்திய தீவுகள் அணியில் கிறிஸ் கெய்ல், ரஸல் மற்றும் கார்லாஸ் ப்ராத்வாட் ஆகியோர் இடம் பெறவில்லை.

இந்நிலையில், டாஸ் வென்ற இந்திய அணியின் கேப்டன் விராட் கோலி பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனாவுக்கான விதிமுறைகள் போல்... 1665ஆம் ஆண்டே வேறு ஒரு நோய்க்கு வெளியான விதிமுறைகள்...
கொரோனா பரவலைத் தவிர்ப்பதற்காக மக்களுக்கு கொடுக்கப்பட்டுள்ள விதிமுறைகள் போல் 1665ஆம் ஆண்டே இதுபோல் ஒரு நோய்க்கு விதிமுறைகள் கொடுக்கப்பட்டுள்ளது.
2. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?
விரிவாக்கம் அல்லது பகுதிகளை ஆக்கிரமித்தல் போன்றவற்றில் ஈடுபடுவதோ இல்லை. எந்த நாட்டுடனும் போர் செய்யும் நோக்கம் கிடையாது என கூறும் சீனாவின் உண்மையான முகம் என்ன...?
3. 1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் -பிரதமர் மோடி
1 அல்லது 2 நாள் ஊரடங்கின் செயல்திறனை மாநிலங்கள் மதிப்பிட வேண்டும் என்று முதல்-அமைச்சர்கள் ஆலோசனை கூட்டத்தில் பிரதமர் மோடி கூறி உள்ளார்.
4. இந்தியாவில் குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை 5-வது நாளாக புதிய பாதிப்புகளை விட அதிகம்
இந்தியாவில் கொரோனா குணப்படுத்தப்பட்ட நோயாளிகளின் எண்ணிக்கை ஐந்தாவது நாளாக புதிய பாதிப்புகளை விட அதிகமாக உள்ளது.
5. இந்திய விமான பயணத்திற்கு சவுதி அரேபியா தற்காலிக தடை
கொரோனா அச்சம் காரணமாக இந்தியாவுக்கு விமானங்கள் இயக்கவும், இந்தியாவில் இருந்து விமானங்கள் வரவும் சவுதி அரேபியா தடை விதித்துள்ளது.