மாநில செய்திகள்

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது + "||" + District Secretaries meeting in Chennai started today.

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது

சென்னையில் அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது
சென்னையில் அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கியது.
சென்னை,

சென்னை ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.

அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர் செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி, அவை தலைவர் மதுசூதனன், அமைச்சர்கள் ஆகியோர் ஆலோசனையில் பங்கேற்றுள்ளனர்.

இந்த அலோசனைக் கூட்டத்தில் உள்ளாட்சித் தேர்தல் தொடர்பான முக்கிய ஆலோசனைகள் மேற்கொள்ளப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் விடிய விடிய பரவலாக கனமழை
சென்னையில் விடிய விடிய பரவலாக கனமழை பெய்துள்ளது.
2. சென்னையில் 144 தடை உத்தரவு நீட்டிப்பு - காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவு
சென்னையில் போடப்பட்ட 144 தடை உத்தரவை ஆகஸ்ட் 31 ஆம் தேதி வரை நீடித்து காவல் ஆணையர் மகேஷ்குமார் அகர்வால் உத்தரவிட்டுள்ளார்.
3. சென்னையில் ஒரு லட்சத்தை நெருங்கும் கொரோனா பாதிப்பு
சென்னையில் கொரோனா பாதிப்பு ஒரு லட்சத்தை நெருங்கி வருகிறது.
4. சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை மேலும் 21 பேர் கொரோனாவுக்கு பலி
சென்னையில் நேற்று முதல் இன்று காலை வரை கொரோனாவுக்கு மேலும் 21 பேர் உயிரிழந்துள்ளனர்.
5. சென்னையில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரம் வெளியீடு
சென்னை மாநகராட்சியில் மண்டல வாரியாக கொரோனா சிகிச்சை பெறுவோர் விவரங்களை இன்று சென்னை மாநகராட்சி வெளியிட்டுள்ளது.