தேசிய செய்திகள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 மறுஆய்வு மனுக்கள் + "||" + Judgment on Ayodhya case: 4 more review petitions in Supreme Court

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 மறுஆய்வு மனுக்கள்

அயோத்தி வழக்கில் தீர்ப்பு: சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 மறுஆய்வு மனுக்கள்
அயோத்தி வழக்கில் தீர்ப்பு குறித்து, சுப்ரீம் கோர்ட்டில் மேலும் 4 மறுஆய்வு மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டுள்ளது.
புதுடெல்லி,

உத்தரபிரதேச மாநிலம் அயோத்தியில் உள்ள 2.77 நிலம் யாருக்கு? என்பது தொடர்பான வழக்கை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டின் அரசியல் சாசன அமர்வு கடந்த மாதம் 9-ந் தேதி தீர்ப்பு வழங்கியது. அந்த நிலத்தை ராம் லல்லாவிடம் ஒப்படைக்க வேண்டும் என்றும், அயோத்தியில் மசூதி கட்ட சன்னி வக்பு வாரியத்துக்கு மத்திய அரசு 5 ஏக்கர் நிலம் வழங்க வேண்டும் என்றும் நீதிபதிகள் தீர்ப்பு கூறினார்கள்.


இந்த தீர்ப்பை மறுஆய்வு செய்யக்கோரி ஜமியத் உலமா இ இந்த் அமைப்பின் தலைவர் மவுலானா சையது அஷாத் ரஷிதி கடந்த 2-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டில் மனு தாக்கல் செய்து இருக்கிறார். இவர் அயோத்தி வழக்கின் பிரதான மனுதாரரான எம்.சித்திக்கின் சட்டபூர்வ வாரிசு ஆவார்.

இந்த நிலையில், தீர்ப்பை மறுஆய்வு செய்யுமாறு கோரி மவுலானா முப்தி ஹஸ்புல்லா, முகமது உமர், மவுலானா மக்பூசுர் ரகுமான், மிஷ்பகுத்தீன் ஆகிய 4 பேர் நேற்று தனித்தனியாக மனு தாக்கல் செய்து உள்ளனர். இவர்கள் முன்பு இந்த வழக்கில் மனுதாரர்களாக இருந்தவர்கள் ஆவார்கள்.


தொடர்புடைய செய்திகள்

1. சிறுமிக்கு பாலியல் தொந்தரவு: முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பு
சிறுமிக்கு பாலியல் தொந்தரவு செய்த முதியவருக்கு 5 ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி மாவட்ட விரைவு மகளிர் கோர்ட்டு தீர்ப்பளித்தது.
2. ரியல் எஸ்டேட் அதிபரிடம் பணம் மோசடி: தாய்-மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு
ரியல் எஸ்டேட் அதிபரிடம் பண மோசடி செய்த தாய், மகளுக்கு 3 ஆண்டு ஜெயில் தண்டனை விதித்து நாகர்கோவில் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
3. கண்ணாடி கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை நாமக்கல் கோர்ட்டு தீர்ப்பு
கண்ணாடி கடை உரிமையாளர் கொலை வழக்கில் 4 வாலிபர்களுக்கு ஆயுள் தண்டனை விதித்து நாமக்கல் கோர்ட்டில் தீர்ப்பு கூறப்பட்டது.
4. விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு
விவசாயியிடம் லஞ்சம் வாங்கிய அரசு ஊழியருக்கு ஒரு ஆண்டு சிறை தண்டனை விதித்து தர்மபுரி கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
5. ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: அண்ணன், 2 தம்பிகளுக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் அண்ணன், 2 தம்பிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.