மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் சி.வி.சண்முகம் + "||" + Local elections will be held as planned CVShanmugam

உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் சி.வி.சண்முகம்

உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் - அமைச்சர் சி.வி.சண்முகம்
உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் தெரிவித்துள்ளார்.
புதுடெல்லி,

உள்ளாட்சித் தேர்தல் 2011 மக்கள் தொகை கணக்கெடுப்பின்படி நடத்த வேண்டும் என உச்சநீதிமன்றம் தீர்ப்பு குறித்து தமிழக சட்டத்துறை அமைச்சர் சி.வி.சண்முகம் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-

உள்ளாட்சி தேர்தல் வழக்கில் திமுகவுக்கு உச்சநீதிமன்றம் சம்மட்டி அடி கொடுத்துள்ளது. 2011 கணக்கெடுப்பின் படியே உள்ளாட்சித்தேர்தல் நடப்பதாக ஆவணங்கள் தாக்கல் செய்யப்பட்டன. 

உள்ளாட்சி தேர்தல் திட்டமிட்டபடி நடைபெறும். வார்டு மறுவரையறை, இட ஒதுக்கீடு 2011 ஆம் ஆண்டு கணக்கெடுப்பின்படி அளிக்கப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. கீழத்தாழனூரில் 407 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பு - அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்
கீழத்தாழனூரில் 407 குடும்ப அட்டைதாரர்களுக்கு 1,000 ரூபாயுடன் பொங்கல் பரிசு தொகுப்பை அமைச்சர் சி.வி.சண்முகம் வழங்கினார்.
2. விவசாய பாசனத்துக்கு வீடூர் அணை தண்ணீர் - அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்
விவசாய பாசனத்துக்கு வீடூர் அணையில் இருந்து தண்ணீரை அமைச்சர் சி.வி.சண்முகம் திறந்து வைத்தார்.
3. இடைத்தேர்தலில், தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்யவேண்டும் - அமைச்சர் சி.வி.சண்முகம் பேச்சு
இடைத்தேர்தலில் தி.மு.க.வை டெபாசிட் இழக்க செய்ய வேண்டும் என்று அமைச்சர் சி.வி.சண்முகம் பேசினார்.
4. எசாலம் கிராமத்தில், ரூ.25 லட்சத்தில் குடிநீர் கிணறு வெட்டும் பணி - அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்
எசாலம் கிராமத்தில் ரூ.25 லட்சம் செலவில் திறந்தவெளி குடிநீர் கிணறு வெட்டும் பணியை அமைச்சர் சி.வி.சண்முகம் தொடங்கி வைத்தார்.

அதிகம் வாசிக்கப்பட்டவை