கிரிக்கெட்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி பேட்டிங் + "||" + 3rd T20: West Indies win the toss, opt to bowl first in Mumbai.

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி பேட்டிங்

வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி - இந்திய அணி பேட்டிங்
வெஸ்ட் இண்டீஸ் அணிக்கு எதிரான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார்.
மும்பை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி மூன்று 20 ஓவர் மற்றும் மூன்று ஒரு நாள் போட்டிகளில் விளையாடுகிறது. ஐதராபாத்தில் நடந்த முதல் 20 ஓவர் போட்டியில் இந்திய அணி 209 ரன்கள் எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

அதையடுத்து இந்திய அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியில்  வெஸ்ட் இண்டீஸ் அணி 173 ரன்கள் குவித்து 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.  இந்த வெற்றியின் மூலம் 3 போட்டி கொண்ட தொடரை வெஸ்ட் இண்டீஸ் அணி 1-1 என்ற கணக்கில் சமன் செய்தது.

இந்நிலையில் இரு அணிகளுக்கும் இடையிலான மூன்றாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி மும்பையில் உள்ள வான்கடே சர்வதேச மைதானத்தில் இன்று நடைபெறுகிறது.

இதில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி கேப்டன் பொல்லார்டு பந்து வீச்சை தேர்வு செய்துள்ளார். இதனையடுத்து இந்திய அணி முதலாவதாக பேட்டிங் செய்ய உள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

1. இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது: சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை
இந்தியாவின் பொருளாதார மந்த நிலை தற்காலிகமானது என சர்வதேச நிதியத்தின் தலைவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.
2. “இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல்” - டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை
இந்தியா-பாகிஸ்தான் இடையே நடக்கும் மோதல் என டெல்லி தேர்தல் குறித்து பா.ஜனதா வேட்பாளர் வெளியிட்ட “டுவிட்டர்” பதிவால் சர்ச்சை எழுந்துள்ளது.
3. இந்தியா-நியூசிலாந்து மோதும் முதலாவது 20 ஓவர் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது
இந்தியா - நியூசிலாந்து அணிகள் மோதும் முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டி ஆக்லாந்தில் இன்று நடக்கிறது.
4. இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை: மத்திய அரசு தகவல்
இந்தியாவில் யாருக்கும் ‘கொரோனா வைரஸ்’ காய்ச்சல் இல்லை என மத்திய அரசு தகவல் தெரிவித்துள்ளது.
5. இந்தியா, நேபாளம் இடையே சோதனை சாவடி: பிரதமர் மோடி, நேபாள பிரதமர் இணைந்து தொடங்கி வைத்தனர்
இந்தியா, நேபாளம் இடையே ஒருங்கிணைந்த சோதனை சாவடியை பிரதமர் மோடி, நேபாள பிரதமர் கே.பி.சர்மா ஓலி ஆகியோர் இணைந்து தொடங்கி வைத்தனர்.