மாநில செய்திகள்

இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்; திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட் + "||" + DMK Leader MK stalin wishes Rajinikawth on his birth day

இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்; திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்

இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள்; திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட்
இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள் என்று திமுக தலைவர் மு.க ஸ்டாலின் டுவிட் செய்துள்ளார்.
சென்னை, 

நடிகர் ரஜினிகாந்த் இன்று தனது 70-வது பிறந்த நாளை கொண்டாடுகிறார். ரஜினிகாந்தின் பிறந்த நாளை முன்னிட்டு அவருக்கு திமுக தலைவர் மு.க ஸ்டாலின் பிறந்த நாள் வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். 

மு.க ஸ்டாலின் டுவிட்டரில் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், “  எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் இனிய நண்பர் ரஜினிக்கு இதயமார்ந்த பிறந்தநாள் வாழ்த்துக்கள். ரஜினி நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்துகிறேன்” என்று தெரிவித்துள்ளார். 

அதேபோல், நடிகரும் மக்கள் நீதி மய்யம் கட்சியின் தலைவருமான கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பிறந்த நாள் வாழ்த்துச் செய்தியில், “ அன்பர் நண்பர் திரு.ரஜினிகாந்துக்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன். உங்கள் நான்” என்று பதிவிட்டுள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

1. சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை - டிடிவி தினகரன்
சசிகலாவோ, நானோ ஒருபோதும் துரோகிகளோடு இணைய வாய்ப்பில்லை என டிடிவி தினகரன் கூறினார்.
2. கற்பனையாக கூறவில்லை; நடந்ததை சொன்னேன் பெரியார் குறித்த பேச்சு ‘மன்னிப்பு கேட்க முடியாது’ ரஜினிகாந்த் திட்டவட்டம்
பெரியார் குறித்து நான் கற்பனையாக கூறவில்லை, நடந்ததைத்தான் சொன்னேன். இதற்காக நான் மன்னிப்பு கேட்க முடியாது என்று ரஜினிகாந்த் திட்டவட்டமாக கூறினார்.
3. முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் என்று ரஜினி பேச்சுக்கு முரசொலி நாளிதழ் பதில்
முரசொலி வைத்திருந்தால் தமிழன், மனிதன் என பொருள் என்று ரஜினி பேச்சுக்கு முரசொலி நாளிதழ் பதில் அளித்துள்ளது.
4. உலக பாக்ஸ் ஆபீஸ் : ரஜினியின் தர்பார் 150 கோடி ரூபாய் வசூலித்து சாதனை...!
150 கோடி ரூபாய் வசூலித்து தர்பார் படம் சாதனை படைத்துள்ளதாக தயாரிப்பு நிறுவனம் அதிகாரப்பூர்வ அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
5. ரஜினிகாந்த் நடித்த தர்பார் உலகளாவிய முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் எவ்வளவு?
ரஜினிகாந்த் நடித்த தர்பார் உலகளாவிய முதல் நாள் பாக்ஸ் ஆபிஸ் வசூல் விவரம் வெளியாகி உள்ளது.