எழுபதாவது ஆண்டில் அடியெடுத்து வைக்கும் என் இனிய நண்பர், சூப்பர் ஸ்டார் @rajinikanth அவர்களுக்கு இதயமார்ந்த, பிறந்தநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.
— M.K.Stalin (@mkstalin) 12 December 2019
நல்ல உடல் - மனநலத்துடனும், வளத்துடனும், மிக நீண்ட வாழ்க்கை வாழ வாழ்த்தி மகிழ்கிறேன்.#HappyBirthdayRajinikanth
அன்பர் நண்பர் திரு. @rajinikanth - க்கு நல் ஆரோக்கியமும், வெற்றியும் பல்லாண்டு தொடர இந்நாளில் வாழ்த்துகிறேன்.
— Kamal Haasan (@ikamalhaasan) 12 December 2019
உங்கள் நான்.
Happy Birthday Thalaivar @rajinikanth sir.. I wish you success, health and happiness throughout. You are being a constant source of inspiration for us... I am happy and blessed to be a small part in this wonderful journey of yours.. #HBDSuperstarRajinikanthpic.twitter.com/uGWhQdf483
— A.R.Murugadoss (@ARMurugadoss) 12 December 2019
Happy birthday to the person I love the most in this world 🥳🥳🥳
— Anirudh Ravichander (@anirudhofficial) 11 December 2019
Andrum Indrum Endrum Orey Superstar @rajinikanth 🙏🏻🙏🏻🙏🏻#HBDThalaivarSuperstarRAJINI 🤘🏻🤘🏻🤘🏻 pic.twitter.com/kmTWXaEQ0Z
Happy birthday #thalaiva 🙏🙏🙏
— Dhanush (@dhanushkraja) 12 December 2019
Happy birthday my life ❤️❤️❤️ my father... My everything!! pic.twitter.com/OioBIFzcVe
— soundarya rajnikanth (@soundaryaarajni) 11 December 2019
சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் பிறந்தநாளையொட்டி டிவிட்டரில் ரஜினி ஹேஷ்டேக்குகள் ட்ரெண்டாகி வருகின்றன. ரஜினி பிறந்த நாளுக்காக அதற்காக உருவாக்கப்பட்ட #HBDThalaivarSuperstarRAJINI என்ற ஹேஷ்டேக் உலக அளவில் ட்ரெண்டாக்கப்பட்டு வருகிறது. இதன் மூலம் லட்சக்கணக்கானோர் தங்களது வாழ்த்துக்களையும், பிறந்த நாள் கொண்டாட்டங்களையும் பகிர்ந்துள்ளனர். அது போல்Happy bday thalaivaaaaa @rajinikanth#HBDThalaivarSuperstarRAJINIpic.twitter.com/R5ZuEymcsp
— atlee (@Atlee_dir) 11 December 2019