உலக செய்திகள்

தாய் மீது மோதிய கார்: ஆவேசத்தில் சிறுவன் செய்த செயல் வீடியோ + "||" + Boy vents anger at driver after car sends his mother flying

தாய் மீது மோதிய கார்: ஆவேசத்தில் சிறுவன் செய்த செயல் வீடியோ

தாய் மீது மோதிய கார்: ஆவேசத்தில் சிறுவன் செய்த செயல் வீடியோ
சீனாவில் சிறுவன் ஒருவர் தன் தாய் மீது மோதிய காரை காலால் எட்டி மிதித்தும் ஆவேசமாகக் குரல் எழுப்பியும் தனது கோபத்தை வெளிப்படுத்தும் காட்சி இணையத்தில் வைரலாகி உள்ளது.
சாங்கிங் 

சீனாவின் சாங்கிங் மாகாணத்தில்  பெண் ஒருவர் தனது மகனை வலது கையில் பிடித்தவாறு சாலையைக் கடக்க முற்பட்டார். அப்போது அவரின் இடது புறத்திலிருந்து வரும் கார் ஒன்று அப்பெண் மீது மோதுகிறது.  இதனால் நிலைதடுமாறி அப்பெண்  மகனுடன் சாலையில் தடுமாறி விழுகிறார். உடனே தாயை ஆசுவாசப்படுத்தும் சிறுவன்  காரை 2 முரை எட்டி உதைக்கிறார்.

அதற்குள் வண்டியை ஓட்டிவந்த நபர் கீழே இறங்கிவர அவரிடம் சிறுவன் ஆவேசமாக ஏதோ சொல்லிக் கொண்டே செல்கிறார். பின்னர்  தாயிடம் வந்து அவரை பார்க்கிறார் அதற்குள் அங்கே சிறு கூட்டம் கூடி விடுகிறது.

காரை ஓட்டி வந்த நபர் அந்தப்பெண்ணை தனது காரின் பின்புறத்தில் ஏற்றிக் கொண்டு மருத்துவமனைக்கு அழைத்துச் செல்கிறார். சில விநாடிகளே ஓடும்  இந்த வீடியோவில் சிறுவனின் தாய்ப் பாசமும் அவரின் கோபமும் அனைவரையும் கவர்ந்து உள்ளது.தொடர்புடைய செய்திகள்

1. சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலி
சீனாவில் மர்ம வைரஸ் காய்ச்சல் தாக்கி மேலும் 3 பேர் பலியாயினர்.
2. சர்வதேச போலீஸ் தலைவருக்கு 13½ ஆண்டு சிறை: சீன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு
சர்வதேச போலீஸ் தலைவருக்கு 13½ ஆண்டு சிறை தண்டனை விதித்து சீன கோர்ட்டு பரபரப்பு தீர்ப்பு வழங்கியது.
3. சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்றால் இந்திய ஆசிரியை பாதிப்பு
சீனாவில் பரவி வரும் கொரோனா வைரஸ் தொற்று இந்திய ஆசிரியை ஒருவருக்கு ஏற்பட்டுள்ளது.
4. சீனாவில் திடீர் நிலநடுக்கம்
சீனாவில் திடீர் நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. சீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்தது: 6 பேர் பலி
சீனாவில் புதைகுழியில் பஸ் விழுந்த விபத்தில் சிக்கி 6 பேர் பலியாகினர்.