மாநில செய்திகள்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : 17-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம் + "||" + CitizenshipAmendmentBill DMK protests on the 17th

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : 17-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா : 17-ம் தேதி திமுக கண்டன ஆர்ப்பாட்டம்
குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து திமுக சார்பில் 17-ம் தேதி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும் என மு.க.ஸ்டாலின் அறிவித்துள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில்,

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா நிறைவேற்றப்பட்டதை கண்டித்து மாவட்டந்தோறும் வரும் 17ம் தேதி திமுக சார்பில்  கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

சிறுபான்மையினர், இலங்கை தமிழர்களுக்கு துரோகம் செய்த பாஜக - அதிமுகவை கண்டித்து கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெறும்.

குடியுரிமை சட்டத்திருத்த மசோதா மூலம்  அரசியலமைப்பு சட்டத்தின் அடிப்படை அம்சங்களான மதச்சார்பின்மை, சம உரிமை போன்றவை தகர்க்கப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.

ஆசிரியரின் தேர்வுகள்...