மாநில செய்திகள்

திண்டுக்கல்- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை + "||" + Dindigul: Four members of the same family commits suicide in front of a train

திண்டுக்கல்- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன் பாய்ந்து தற்கொலை

திண்டுக்கல்- ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் ரயில் முன்  பாய்ந்து தற்கொலை
திண்டுக்கல்லில் ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
திண்டுக்கல்,

திண்டுக்கல் மாவட்டம் கொடை ரோடு ரயில் நிலையம் அருகே, ரயில் முன் பாய்ந்து ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 4 பேர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது. 

முதற்கட்ட விசாரணையில், தற்கொலை செய்து கொண்டவர்கள் திருச்சி உறையூரை சேர்ந்த உத்திராபதி, சங்கீதா, அபிநயஸ்ரீ, ஆகாஷ், ஆகியோர் எனத் தெரியவந்துள்ளது. தற்கொலைக்கான காரணம் குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். 

தொடர்புடைய செய்திகள்

1. கல்லூரி பேராசிரியை மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலை முயற்சி குழந்தை உயிரிழந்தது
கல்லூரி பேராசிரியை தனது மகளுடன் கிணற்றில் விழுந்து தற்கொலைக்கு முயன்றதில் குழந்தை உயிரிழந்தது.
2. கன்னியாகுமரியில் திருமணமான 9 மாதங்களில், அரசு டாக்டர் தூக்கிட்டு தற்கொலை
கன்னியாகுமரியில் திருமணமான 9 மாதங்களில், அரசு டாக்டர் தூக்கிட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
3. “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்” தற்கொலை செய்த தறிப்பட்டறை உரிமையாளரின் உருக்கமான கடிதம் சிக்கியது
தற்கொலை செய்துகொண்ட தறிப்பட்டறை உரிமையாளர் ஒருவர் “என் சாவுக்கு மத்திய, மாநில அரசுகளே காரணம்”, என்று கடிதம் எழுதி வைத்துள்ளார்.
4. கலைந்து செல்லாத கார்மேகக்கூட்டம்: திண்டுக்கல்லில் கொட்டித்தீர்த்த மழை
கலைந்து செல்லாத கார்மேகக்கூட்டத்தால் திண்டுக்கல்லில் விடிய, விடிய மழை கொட்டித்தீர்த்தது.
5. தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை கேரள முதல்வருடன் சந்திப்பு
தற்கொலை செய்துகொண்ட சென்னை ஐ.ஐ.டி. மாணவியின் தந்தை கேரள முதல்வரை சந்தித்தார். அந்த சந்திப்பில் நேர்மையான விசாரணை நடத்த கோரிக்கை விடுத்தார்.