தேசிய செய்திகள்

பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் ஏன்? மத்திய அரசு விளக்கம் + "||" + Lotus on passports for security measures, will be used in rotation with other national symbols: MEA

பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் ஏன்? மத்திய அரசு விளக்கம்

பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் ஏன்? மத்திய அரசு விளக்கம்
பாஸ்போர்ட்டில் தாமரை சின்னம் ஏன்? அச்சிடப்பட்டது சர்ச்சையான நிலையில் அது குறித்து மத்திய அரசு விளக்கம் அளித்துள்ளது.
புதுடெல்லி, 

கேரள மாநிலத்தில் வினியோகிக்க கொண்டுவரப்பட்ட புதிய பாஸ்போர்ட்டுகளில் பா.ஜனதாவின் சின்னமான தாமரை பொறிக்கப்பட்டு இருப்பதாக மக்களவையில் நேற்று முன்தினம் காங்கிரஸ் உறுப்பினர் எம்.கே.ராகவன் பிரச்சினை எழுப்பினார்.

இதுகுறித்து மத்திய வெளியுறவுத்துறை அமைச்சக செய்தித்தொடர்பாளர் ரவீஷ் குமார் நேற்று விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:-

போலி பாஸ்போர்ட்டுகளை அடையாளம் காண்பதற்கான பாதுகாப்பு அம்சங்களின் ஒரு பகுதியாக தாமரை சின்னம் பொறிக்கப்பட்டது. அது நமது தேசிய மலர். அதுபோல், தேசிய விலங்கு, தேசிய பறவை என ஒவ்வொரு தேசிய சின்னமும் சுழற்சி முறையில் பாஸ்போர்ட்டில் இடம்பெறும். இவ்வாறு அவர் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற நினைக்கிறார் மோடி - ராகுல் காந்தி
முதலாளிகளின் அடிமைகளாக விவசாயிகளை மாற்ற மோடி அரசு நினைக்கிறது என ராகுல் காந்தி விமர்சித்துள்ளார்.
2. வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்க காங்கிரஸ் வலியுறுத்தல்
வெங்காய ஏற்றுமதி மீதான தடையை நீக்க காங்கிரஸ் மாநிலங்களவையில் வலியுறுத்தியது.
3. மத்திய அரசு ஊழியர்கள் ஓய்வு வயதில் மாற்றமா?மந்திரி ஜிதேந்திரசிங் பதில்
மத்திய பணியாளர் நலன்துறை ராஜாங்க மந்திரி ஜிதேந்திர சிங் எழுத்து மூலம் பதில் அளித்தார்.
4. நாட்டில் தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் நடமாட்டம் அதிகரித்து உள்ளது- மத்திய அரசு
நாட்டின் தென் மாநிலங்களில் ஐஎஸ் பயங்கரவாதிகளின் மிகவும் தீவிரமாக செயல்படுவதாக மத்திய அரசு கவலை தெரிவித்துள்ளது.
5. மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்காதது பாவம் - முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே
மத்திய அரசு ஜி.எஸ்.டி. நிலுவை தொகையை வழங்காதது பாவம் என முதல்-மந்திரி உத்தவ் தாக்கரே கடுமையாக தாக்கி உள்ளார்.