உலக செய்திகள்

தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் - அமெரிக்கா + "||" + US Urges India To Protect Rights Of Religious Minorities

தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் - அமெரிக்கா

தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை இந்தியா பாதுகாக்க வேண்டும் - அமெரிக்கா
இந்தியா தனது அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப மத சிறுபான்மையினரின் உரிமைகளைப் பாதுகாக்க வேண்டும் என அமெரிக்கா கூறியுள்ளது.
வாஷிங்டன்,

வாஷிங்டனில் நிருபர்களுக்கு பேட்டி அளித்த அமெரிக்க வெளியுறவுத்துறை செய்தி தொடர்பாளர்  கூறியதாவது:-

குடியுரிமை சட்டத் திருத்த மசோதா தொடர்பான விவகாரங்களை அமெரிக்கா உன்னிப்பாக கவனித்து வருகிறது.

மத சுதந்திரத்திற்கான மரியாதை மற்றும் சட்டத்தின் கீழ் அனைவரையும் சமமாக பாவித்தல் ஆகியவை அமெரிக்கா மற்றும் இந்தியா என்ற இரு ஜனநாயக நாடுகளின் அடிப்படைக் கொள்கைகள்.

அரசியலமைப்பு மற்றும் ஜனநாயக விழுமியங்களுக்கு ஏற்ப தனது நாட்டின் மத சிறுபான்மையினரின் உரிமைகளை பாதுகாக்க இந்தியாவை அமெரிக்கா வலியுறுத்துவதாக அவர் தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

1. நியூசிலாந்து அணிக்கு எதிரான 2-வது 20 ஓவர் போட்டியிலும் இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான 2-வது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியிலும் இந்திய அணி எளிதில் வெற்றி பெற்றது.
2. அமெரிக்காவில் வினோதம்: எலும்புக்கூடுடன் பயணம் செய்த முதியவர்
அமெரிக்காவில் எலும்புக்கூடுடன் முதியவர் ஒருவர் பயணம் செய்த வினோத சம்பவம் நிகழ்ந்துள்ளது.
3. அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம் - ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவு
அமெரிக்காவின் அலாஸ்கா மாகாணத்தில் உள்ள அமாடிக்னாக் தீவில் நேற்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவுகோலில் 5.6 புள்ளிகளாக பதிவானது.
4. நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட்: இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்கு
நியூசிலாந்துக்கு எதிரான 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் இந்திய அணிக்கு 133 ரன்கள் இலக்காக நிர்ணயிக்கப்பட்டுள்ளது.
5. நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட்: இமாலய இலக்கை விரட்டிப்பிடித்து இந்தியா வெற்றி
நியூசிலாந்துக்கு எதிரான முதலாவது 20 ஓவர் கிரிக்கெட் போட்டியில் 204 ரன்கள் இலக்கை இந்திய அணி 19-வது ஓவரிலேயே எட்டிப்பிடித்து அசத்தியது.