தேசிய செய்திகள்

டெல்லியில் இன்று அதிகாலையில் தீவிபத்து + "||" + Fire breaks out in Delhi's Mundka area

டெல்லியில் இன்று அதிகாலையில் தீவிபத்து

டெல்லியில் இன்று அதிகாலையில் தீவிபத்து
டெல்லியின் முண்ட்கா பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் தீவிபத்து ஏற்பட்டது.
டெல்லி,

வடக்கு டெல்லியில் உள்ள முண்ட்கா என்ற பகுதியில் இன்று அதிகாலை நேரத்தில் எதிர்பாராத விதமாக தீவிபத்து ஏற்பட்டது.

இது குறித்து தீயணைப்பு படையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. இதனையடுத்து 12 பேர் கொண்ட தீயணைப்பு குழுவினர் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று தீயை அணைக்கும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றனர்.

டெல்லியில் கடந்த 8 ஆம் தேதி அனஜ் மண்டி என்ற பகுதியில் உள்ள 4 மாடி கட்டிதத்தில் ஏற்பட்ட தீவிபத்தில் சிக்கி 43 பேர் உயிரிழந்தது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

1. வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து - புகைமூட்டத்தால் பொதுமக்கள் அவதி
வெள்ளலூர் குப்பை கிடங்கில் திடீர் தீவிபத்து ஏற்பட்டது. இதனால் ஏற்பட்ட புகை மூட்டத்தால் பொதுமக்கள் அவதிப்பட்டனர்.
2. டெல்லியில் காங்கிரஸ் அமைதி பேரணி; பிரியங்கா பங்கேற்றார்
டெல்லியில் காங்கிரஸ் சார்பில் நடத்தப்பட்ட அமைதி பேரணியில் பிரியங்கா பங்கேற்றார்.
3. டெல்லியில் வன்முறை: தேசத்துரோகிகளை நேரடியாக மேலே அனுப்பும் பணி தொடக்கம் - பா.ஜனதா எம்.எல்.ஏ. கருத்தால் சர்ச்சை
டெல்லியில் வன்முறை தொடர்பாக, தேசத்துரோகிகளை நேரடியாக மேலே அனுப்பும் பணி தொடங்கி உள்ளதாக பா.ஜனதா எம்.எல்.ஏ. கூறிய கருத்தால் சர்ச்சை எழுந்துள்ளது.
4. டெல்லியில் அமைதியை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் அறப்போராட்டம்
டெல்லியில் அமைதியை வலியுறுத்தி இடதுசாரி கட்சிகள் அறப்போராட்டம் நடத்தினர்.
5. டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டதாக தகவல்
டெல்லி கலவரத்தின் போது துப்பாக்கிச்சூடு நடத்திய நபர் கைது செய்யப்பட்டுள்ளார்.