மாநில செய்திகள்

சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்தது + "||" + Petrol prices in Chennai fell 11 paise

சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்தது

சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்தது
சென்னையில் பெட்ரோல் விலை 11 காசுகள் குறைந்து விற்பனை செய்யப்படுகிறது.
சென்னை,

சர்வதேச சந்தையில் கச்சா எண்ணெய் விலைக்கேற்ப பெட்ரோல் மற்றும் டீசல் விலையை நாள்தோறும் நிர்ணயித்து விற்பனை செய்ய இந்தியாவில் உள்ள எண்ணெய் நிறுவனங்களுக்கு மத்திய அரசு அனுமதி வழங்கியது.

இந்நிலையில், சென்னையில் பெட்ரோல் லிட்டர் ஒன்றுக்கு இன்று 11 காசுகள் குறைந்து ரூ.77.70க்கு விற்கப்படுகிறது.  டீசல் 7வது நாளாக தொடர்ந்து ரூ.69.81க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைவு
சென்னையில் பெட்ரோல் 18 காசுகள், டீசல் விலை 20 காசுகள் குறைந்து இன்று விற்பனை செய்யப்படுகிறது.
2. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி விற்பனை
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை மாற்றமின்றி இன்று விற்பனை செய்யப்படுகிறது.
3. சென்னையில் பெட்ரோல் விலை 17 காசுகள், டீசல் விலை 23 காசுகள் குறைவு
சென்னையில் பெட்ரோல் விலை லிட்டருக்கு 17 காசுகள், டீசல் விலை 23 காசுகள் இன்று குறைந்துள்ளது.
4. சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை குறைவு
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.
5. சென்னையில் பெட்ரோல் விலை 18 காசுகள், டீசல் விலை 17 காசுகள் குறைவு
சென்னையில் பெட்ரோல் மற்றும் டீசல் விலை இன்று குறைந்துள்ளது.