உலக செய்திகள்

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.8 ஆக பதிவு + "||" + An earthquake of magnitude 6.8 struck Mindanao, Philippines

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.8 ஆக பதிவு

பிலிப்பைன்சில் நிலநடுக்கம்; ரிக்டரில் 6.8 ஆக பதிவு
பிலிப்பைன்சில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.
மின்டானாவ்,

பிலிப்பைன்ஸ் தீவின் தெற்கு பகுதியில் அமைந்துள்ள மின்டானாவில் இன்று சக்தி வாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டு உள்ளது.  இது ரிக்டர் அளவில் 6.8 ஆக பதிவாகி உள்ளது.

இந்த நிலநடுக்கம் மக்கள் தொகை அதிகம் கொண்ட தவாவ் நகருக்கு தெற்கே மையம் கொண்டிருந்தது.  எனினும் குறைவான அளவிலேயே சேதம் ஏற்பட்டிருக்க கூடும் என்று அமெரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்து உள்ளது.  சுனாமி எச்சரிக்கை எதுவும் விடப்படவில்லை.  தொடக்கத்தில் 6.9 ஆக நிலநடுக்கம் பதிவானது என தெரிவிக்கப்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

1. மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நான்கு மணி நேரத்திற்குள் எட்டு பூகம்பங்கள்
மராட்டிய மாநிலம் பால்கர் மாவட்டத்தில் நான்கு மணி நேரத்திற்குள் எட்டு பூகம்பங்கள் ஏற்பட்டன.இதை தொடர்ந்து கிராம மக்கள் விழிப்புடன் இருக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டு உள்ளனர்.
2. இங்கிலாந்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 3.3 ஆக பதிவு
இங்கிலாந்து நாட்டின் தென்பகுதியில் இன்று நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.
3. அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம்
அருணாச்சல பிரதேசத்தில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
4. மராட்டிய மாநிலம் மும்பையில் இன்று காலை லேசான நிலநடுக்கம்
மராட்டிய மாநிலம் மும்பையின் வடக்குப் பகுதியில் லேசான நிலநடுக்கம் ஏற்பட்டது.
5. மராட்டியத்தில் நிலநடுக்கம்; ரிக்டரில் 2.8 ஆக பதிவு
மராட்டியத்தின் மும்பைக்கு வடக்கே இன்று மித அளவிலான நிலநடுக்கம் உணரப்பட்டு உள்ளது.