கிரிக்கெட்

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு + "||" + 1st ODI against India; West Indies won the toss and elected to field

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டி; டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் பந்து வீச்சு தேர்வு
இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் டாஸ் வென்ற வெஸ்ட் இண்டீஸ் அணி பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.
சென்னை,

இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள வெஸ்ட் இண்டீஸ் கிரிக்கெட் அணி 20 ஓவர் தொடரை 1-2 என்ற கணக்கில் இழந்தது. அடுத்ததாக 3 போட்டிகள் கொண்ட ஒரு நாள் தொடரில் விளையாடுகிறது.  இதன்படி, இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகள் விளையாடும் முதலாவது ஒரு நாள் போட்டி சென்னை சேப்பாக்கத்தில் உள்ள எம்.ஏ.சிதம்பரம் ஸ்டேடியத்தில் இன்று  பகல்-இரவு மோதலாக நடக்கிறது.

இந்தியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் போட்டியில் வெஸ்ட் இண்டீஸ் அணி டாஸ் வென்று பந்து வீச்சு தேர்வு செய்துள்ளது.  இதனால் இந்திய அணி பேட்டிங் செய்கிறது.  இதுபற்றி பேட்டியளித்த கேப்டன் விராட் கோலி, பேட்டிங் செய்ய விரும்பினோம்.  மிக்க மகிழ்ச்சி.  இது வறண்ட மேற்பரப்புடன் உள்ளது.  வெஸ்ட் இண்டீஸ் அணியின் பந்து வீச்சு முடிவு அதிக ஆச்சரியம் தருகிறது.

முதலில் பேட்டிங் செய்வது எங்களுடைய பலம் ஆகும்.  இந்த போட்டியில் மணீஷ் பாண்டே, ஷர்துல் தாக்குர், மயங்க் அகர்வால் மற்றும் யுஸ்வேந்திர சாஹல் ஆகியோர் விளையாடவில்லை என கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு ஈரோடு மாவட்டத்தில் 2,098 பேர் எழுதினர்
ஈரோடு மாவட்டத்தில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2 ஆயிரத்து 98 பேர் எழுதினார்கள்.
2. சேலத்தில் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான தேர்வு 5,417 பேர் எழுதினர்
சேலத்தில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 5,417 பேர் எழுதினர்.
3. நாகர்கோவிலில் 3 மையங்களில் நடந்த சப்-இன்ஸ்பெக்டர் தேர்வை 2,789 பேர் எழுதினர் போலீஸ் டி.ஐ.ஜி. ஆய்வு
நாகர்கோவிலில் 3 மையங்களில் நடந்த போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் எழுத்து தேர்வை 2,789 பேர் எழுதினர். போலீஸ் டி.ஐ.ஜி. பிரவீன்குமார் அபிநபு ஆய்வு செய்தார்.
4. தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கு எழுத்து தேர்வு 2,245 பேர் எழுதினர்
தஞ்சையில் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வை 2,245 பேர் எழுதினர்.
5. சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு தமிழகம் முழுவதும் 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் எழுதினார்கள்
தமிழகம் முழுவதும் நேற்று போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பணிக்கான எழுத்து தேர்வு நடந்தது. 1 லட்சத்து 42 ஆயிரம் பேர் இந்த தேர்வை எழுதினார்கள்.