மாநில செய்திகள்

முதலமைச்சர் பழனிசாமி 19-ம் தேதி டெல்லி பயணம் + "||" + Chief Minister Palanisamy visit to Delhi on the 19th

முதலமைச்சர் பழனிசாமி 19-ம் தேதி டெல்லி பயணம்

முதலமைச்சர் பழனிசாமி 19-ம் தேதி டெல்லி பயணம்
முதலமைச்சர் பழனிசாமி வரும் 19-ம் தேதி டெல்லி செல்கிறார்.
சென்னை,

சென்னையில் இருந்து டெல்லி செல்லும் முதலமைச்சர் பழனிசாமி 19-ம் தேதி பிரதமர் மோடியை சந்திக்கிறார். பிரதமர் மோடி, உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோரை சந்தித்து மனுவையும் அளிக்கிறார். தமிழகத்தின் முக்கிய கோரிக்கைகள் அடங்கிய மனுவை பிரதமர், அமித்ஷாவிடம் முதலமைச்சர் பழனிசாமி வழங்க உள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.  

மேலும் தமிழகத்திற்கு தேவையான முக்கிய திட்டங்களுக்கு நிதி ஒதுக்குமாறு கோரிக்கை வைக்க முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. விவசாயிகளுக்கு கலப்பின பசுக்களை வழங்க நடவடிக்கை - முதலமைச்சர் பழனிசாமி
விவசாயிகளுக்கு கலப்பின பசுக்களை வழங்க நடவடிக்கை எடுக்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
2. இ-பாஸ் முறையை எளிமையாக்க மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது - முதலமைச்சர் பழனிசாமி
இ-பாஸ் முறையை எளிமையாக்கவும், குறைபாடுகளை களையவும் மாவட்ட ஆட்சியர்களுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
3. அமராவதி அணையில் இருந்து நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
அமராவதி அணையில் இருந்து நாளை முதல் வரும் 16ஆம் தேதி வரை 11 நாட்களுக்கு தண்ணீர் திறக்க முதலமைச்சர் பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
4. பவானிசாகர் அணையிலிருந்து ஆக.1 முதல் பாசனத்துக்குத் தண்ணீர் திறப்பு - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
பவானிசாகர் அணையிலிருந்து ஆகஸ்டு 1 முதல் பாசனத்திற்குத் தண்ணீர் திறக்க முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி உத்தரவிட்டுள்ளார்.
5. ஓபிசி இடஒதுக்கீடு: சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் - முதலமைச்சர் பழனிசாமி
மருத்துவ படிப்பில், ஓபிசி இடஒதுக்கீடு வழங்குவது தொடர்பாக சென்னை உயர் நீதிமன்றத்தில் வழங்கப்பட்ட வரலாற்று சிறப்பு மிக்க தீர்ப்பினை வரவேற்கிறேன் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.