மாநில செய்திகள்

திமுக பேரணிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு + "||" + High Court petition seeking a ban on the rally DMK

திமுக பேரணிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு

திமுக பேரணிக்கு தடை கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு
சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக தோழமைக் கட்சிகளின் பேரணிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,

குடியுரிமை திருத்த சட்டத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து திமுக தலைவர் ஸ்டாலின், வரும் 23 ஆம் தேதி(நாளை) போராட்டம் நடத்தப் போவதாக அறிவித்தார். திமுகவுடன் அதன் கூட்டணி கட்சிகளும் போராட்டத்தில் பங்கேற்கும்  என்று  தெரிவிக்கப்பட்டது.

இந்நிலையில் சென்னையில் நாளை நடைபெற உள்ள திமுக தோழமைக் கட்சிகளின் பேரணிக்கு தடை கோரி உயர்நீதிமன்றத்தில் மனு அளிக்கப்பட்டுள்ளது.

இந்திய மக்கள் மன்றத்தின் வாராகி என்பவர் தொடர்ந்த மனு அவசர வழக்காக இன்று இரவு 8 மணிக்கு விசாரிக்கப்படுகிறது.

இன்று ஞாயிற்றுக்கிழமை விடுமுறைநாள் என்பதால் நீதிமன்றத்தில் விடுமுறைக்கான சிறப்பு அமர்வில் நீதிபதிகள் வைத்தியநாதன், ஆஷா ஆகியோர் வழக்கை விசாரிக்கின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணை தலைவராக நியமனம்
திமுகவில் இருந்து விலகிய வி.பி.துரைசாமி தமிழக பாஜக துணை தலைவராக நியமிக்கப்பட்டுள்ளார்.
2. தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும்: மு.க.ஸ்டாலின்
தந்தை, மகன் கொலை வழக்கில் தொடர்புடைய அனைவரையும் கைது செய்ய வேண்டும் என்று திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் தெரிவித்துள்ளார்.
3. 100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை
100 நாள் வேலை திட்டத்தை முறைகேடின்றி செயல்படுத்த வேண்டும் என திருவாரூர் மாவட்ட கலெக்டருக்கு, பெண்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
4. "பிரதமரின் நடவடிக்கைகளுக்கு திமுக துணை நிற்கும்" - ஆலோசனை கூட்டத்தில் ஸ்டாலின் உறுதி
சீன எல்லை பிரச்சினையில் மத்திய அரசுக்கு திமுக துணை நிற்கும் என்று அனைத்துக் கட்சி கூட்டத்தில் திமுக தலைவர் மு.க ஸ்டாலின் தெரிவித்தார்.
5. பூரி ஜெகன்நாதர் ஆலய ரத யாத்திரைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பு
பூரி ஜெகன்நாதர் ஆலயத்தின் ரத யாத்திரைக்கு தடை விதித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.