தேசிய செய்திகள்

பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 1,500 சுற்றுலா பயணிகள் மீட்பு + "||" + Rescue of 1,500 tourists trapped in snow

பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 1,500 சுற்றுலா பயணிகள் மீட்பு

பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 1,500 சுற்றுலா பயணிகள் மீட்பு
சிக்கிமில் பனிப்பொழிவில் சிக்கித்தவித்த 1,500 சுற்றுலா பயணிகளை ராணுவத்தினர் பத்திரமாக மீட்கப்பட்டனர்.
கேங்டோக்,

வடகிழக்கு மாநிலமான சிக்கிமில் கடுமையான பனிப்பொழிவு நிலவி வருகிறது. சாலைகளில் பனி உறைந்து போக்குவரத்துகள் துண்டிக்கப்பட்டு உள்ளன. இந்த நிலையில் கிழக்கு சிக்கிமில் நாதுலா என்ற பகுதியில் 1,500-க்கும் மேற்பட்ட சுற்றுலா பயணிகள் சிக்கிக்கொண்டனர்.


அவர்களில் சிறுவர்கள், பெண்கள் மற்றும் முதியவர்கள் அடங்குவர். அவர்களை மீட்கும் முயற்சியில் இந்திய ராணுவம் ஈடுபட்டது. அனைவரும் பத்திரமாக மீட்கபட்டனர். இதில் 570 பேர் ராணுவ முகாம்களில் தங்க வைக்கப்பட்டு உள்ளனர்.

அவர்களுக்கு தேவையான உணவு, குளிர் தாங்கும் ஆடைகள் மற்றும் மருந்துகள் வழங்கப்பட்டு இருக்கின்றன. ராணுவத்தினர் சாலையில் படிந்து உள்ள பனிக்கட்டிகளை பொக்லைன் எந்திரம் மூலம் அகற்றி வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

1. கோத்தகிரியில் கடும் பனிப்பொழிவு: தேயிலை செடிகளில் கவாத்து பணி மும்முரம்
கோத்தகிரியில் கடும் பனிப்பொழிவு நிலவி வருவதால், தேயிலை செடிகளில் கவாத்து செய்யும் பணியில் விவசாயிகள் மும்முரமாக ஈடுபட்டு வருகின்றனர்.
2. கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலி : 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்க அரசு தீவிரம்
கொரோனா வைரஸ் பாதிப்பு எதிரொலியாக, 10 நாட்களில் 1,000 படுக்கைகள் கொண்ட புதிய மருத்துவமனை அமைக்க சீன அரசு தீவிரம் காட்டி வருகிறது.
3. தனுஷ் நடித்த படம்: 1,500 தியேட்டர்களில், ‘பட்டாஸ்’ - பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் பேட்டி
தனுஷ் நடித்துள்ள படமான ‘பட்டாஸ்’ 1,500 தியேட்டர்களில் திரையிடப்பட உள்ளதாக பட அதிபர் டி.ஜி.தியாகராஜன் தெரிவித்துள்ளார்.
4. பதவி உயர்வை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 1,000 பேர் ராஜினாமா : மத்திய பிரதேசத்தில் அதிர்ச்சி
மத்திய பிரதேசத்தில் பதவி உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி மருத்துவக்கல்லூரி பேராசிரியர்கள் 1,000 பேர் ராஜினாமா செய்ததால் பெரும் அதிர்ச்சி ஏற்பட்டு உள்ளது.
5. வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது: விலை மேலும் குறைய வாய்ப்பு
வெளிநாட்டில் இருந்து இறக்குமதி செய்யப்பட்ட 1,160 டன் வெங்காயம் இந்தியா வந்தடைந்தது. இதனால் வெங்காயம் விலை மேலும் குறைய வாய்ப்புள்ளது.