மாநில செய்திகள்

சென்னையில் இன்று பரவலாக மழை + "||" + Today, widespread rains in Chennai

சென்னையில் இன்று பரவலாக மழை

சென்னையில் இன்று பரவலாக மழை
சென்னையின் சில பகுதிகளில் இன்று பரவலாக மழை பெய்து வருகிறது.
சென்னை,

வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக தமிழகம் மற்றும் புதுவையில்  ஓரிரு இடங்களில் அடுத்த 24 மணி நேரத்திற்கு மழை பெய்யக்கூடும் என்று சென்னை வானிலை மையம் இன்று அறிவித்தது.

இந்நிலையில் தற்போது சென்னையின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்து வருகிறது.

சென்னை எழும்பூர், ஈக்காட்டுத்தாங்கல், கிண்டி, அடையார், மயிலாப்பூர், தரமணி உள்ளிட்ட பகுதிகளில் பரவலாக மழை பெய்து வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. கொரோனா பாதுகாப்பு நடவடிக்கை; சென்னையில் 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் - அமைச்சர் ஜெயக்குமார் தகவல்
கொரோனா பாதுகாப்பு நடவடிக்கையாக சென்னையில் 24 ஆயிரம் பேர் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர் என்று அமைச்சர் ஜெயக்குமார் கூறினார்.
2. சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு மாவட்ட ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் இன்று ஆலோசனை
சென்னை, காஞ்சிபுரம், ஈரோடு ஆட்சியர்களுடன் முதல் அமைச்சர் இன்று ஆலோசனை நடத்த உள்ளார்.
3. ‘சென்னை முழுவதும் மின்மாற்றிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறோம்’ - சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தகவல்
‘சென்னை முழுவதும் மின்மாற்றிகளை மாற்றிக்கொண்டு இருக்கிறோம்‘ என்று சட்டசபையில் அமைச்சர் தங்கமணி தெரிவித்தார்.
4. சென்னை வந்துசெல்ல வேண்டிய 26 விமானங்கள் ரத்து
கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக சென்னை வந்துசெல்ல வேண்டிய 26 விமானங்கள் ரத்து செய்யப்பட்டன.
5. சென்னையில் இன்று நடைபெறும் இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கு தடை இல்லை: ஐகோர்ட்டு உத்தரவு
சென்னையில் இன்று நடைபெறும் இந்திய கைப்பந்து சம்மேளனத்தின் தேர்தலுக்கு தடை இல்லை என்று சென்னை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது.