தேசிய செய்திகள்

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் + "||" + Notice to Central Government on Controlling Population

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்

மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ்
மக்கள் தொகை பெருக்கத்தை கட்டுப்படுத்துவது தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் விடுத்துள்ளது.
புதுடெல்லி,

நாட்டில் பெருகி வரும் மக்கள் தொகையை கட்டுப்படுத்தக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தொடரப்பட்டுள்ளது.   

மக்கள் தொகை பெருக்கம் மிகவும் அபாயகரமானது எனவும் நாட்டின்  வளர்ச்சியை மக்கள்  தொகை பெருக்கம் பாதிக்கும் எனவும் ஆரோக்கியமான, அறிவார்ந்த, வளர்ச்சியடைந்த வலிமையான இந்தியாவை உருவாக்க மக்கள்  தொகை பெருக்கம் தடையாக உள்ளது என்றும் மனுதாரர் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

இந்த வழக்கு தொடர்பாக மத்திய அரசுக்கு உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்பியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனு தள்ளுபடி
நிர்பயா கொலை குற்றவாளி பவன் குமாரின் புதிய சீராய்வு மனுவையும் உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.
2. ம.பியில் நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தக்கோரிய மனு; சுப்ரீம் கோர்ட் இன்று விசாரணை
மத்தியபிரதேசத்தில் உடனடியாக நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்த உத்தரவிடக்கோரிய மனுவை சுப்ரீம் கோர்ட் இன்று விசாரிக்கிறது.
3. சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனு - 4 ஆம் தேதி உச்ச நீதிமன்றம் விசாரணை
சர்ச்சைக்குரிய வகையில் பேசியவர்கள் மீது வழக்குப்பதிவு செய்யக்கோரிய மனுவை வரும் 4 ஆம் தேதி விசாரிக்க உச்ச நீதிமன்றம் ஒப்புக்கொண்டுள்ளது.
4. ஷாகீன் பாக் போராட்டம் ; உச்ச நீதிமன்றத்தில் சமரசக் குழு அறிக்கை தாக்கல்
ஷாகீன் பாக் போராட்டம் தொடர்பாக அமைக்கப்பட்ட சமரசக்குழு உச்ச நீதிமன்றத்தில் தனது அறிக்கையை தாக்கல் செய்தது.
5. மத்திய அரசு பிற்போக்கு சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும் : சிவசேனா விமர்சனம்
மத்திய அரசு பிற்போக்கு சிந்தனையை மாற்றிக்கொள்ள வேண்டும் என்று சிவசேனா விமர்சித்துள்ளது.