மாநில செய்திகள்

தமிழகம் முழுவதும் இதுவரை 85.72 சதவீதம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ் + "||" + All over Tamil Nadu 85.72 per cent The Pongal Prize has been awarded Minister Kamaraj

தமிழகம் முழுவதும் இதுவரை 85.72 சதவீதம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்

தமிழகம் முழுவதும் இதுவரை 85.72 சதவீதம் பொங்கல் பரிசு வழங்கப்பட்டுள்ளது - அமைச்சர் காமராஜ்
தமிழகம் முழுவதும் இதுவரை 85.72 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.
சென்னை,

பொங்கல் திருநாளை அனைத்து தரப்பு மக்களும் சிறப்போடு கொண்டாடும் வகையில் தமிழக அரசு அனைத்து ரேஷன் அட்டைதாரர்கள் பொங்கல் பரிசு தொகுப்புகள் வழங்கப்பட்டு வருகிறது.

குடும்ப அட்டைதாரர்களுக்கு பச்சரிசி, சர்க்கரை தலா 1 கிலோ, கரும்புத்துண்டு, 20 கிராம் முந்திரி, 20 கிராம் உலர் திராட்சை, 5 கிராம் ஏலக்காய் அடங்கிய பொங்கல் பரிசு தொகுப்பு ரூ.1,000 ரொக்கப்பணத்துடன் வழங்கப்பட்டு வருகிறது. இந்தாண்டுக்கான இத்திட்டத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கடந்த மாதம்  நவம்பர் 29-ந் தேதி தொடங்கிவைத்தார்.

இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஆயிரம் ரூபாயுடன் கூடிய பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டு வருகிறது. இதனை மக்கள் நீண்ட வரிசையில் காத்திருந்து பரிசு தொகுப்பை பெற்று வருகின்றனர்.  தமிழகம் முழுவதும் இதுவரை 85.72 சதவீதம் பொங்கல் பரிசு தொகுப்பு வழங்கப்பட்டுள்ளதாக  அமைச்சர் காமராஜ் கூறியுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை
தமிழகம் முழுவதும் நேற்று ஒரேநாளில் ரூ.189 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டுள்ளது.
2. சென்னையில் இன்று தளர்வுகள் இல்லாத முழு ஊரடங்கு: வெறிச்சோடிய சாலைகள்!
கொரோனா பரவலை தடுக்க தமிழகம் முழுவதும் இன்று முழு ஊரடங்கு அமல்படுத்தப்பட்டுள்ளதால் கடைகள் அனைத்தும் அடைக்கப்பட்டுள்ளதுடன், மக்கள் நடமாட்டமின்றி சாலைகள் வெறிச்சோடி காணப்பட்டன.
3. தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனை
தமிழகம் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளில் நேற்று ஒரே நாளில் ரூ.177.17 கோடிக்கு மது விற்பனை செய்யப்பட்டது.
4. தமிழகம் முழுவதும் 15 டி.எஸ்.பி.க்களுக்கு பதவி உயர்வு: அரசு உத்தரவு
தமிழகம் முழுவதும் 15 டி.எஸ்.பி.க்களுக்கு கூடுதல் சூப்பிரண்டுகளாக பதவி உயர்வு அளித்து அரசு உத்தரவிட்டு உள்ளது.
5. தமிழகம் முழுவதும் 15-ந்தேதி வழங்கப்படும்: அரசுபள்ளி மாணவ - மாணவிகளுக்கு விலையில்லா பாடப்புத்தகங்கள்: அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் பேட்டி
தமிழக முதல் -அமைச்சர் எடப்பாடி கே.பழனிசாமி வருகை தொடர்பாக ஆலோசனை கூட்டம் ஈரோட்டில் நேற்று நடந்தது. இதில் கலந்து கொண்ட தமிழக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் கே.ஏ.செங்கோட்டையன் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.