மாநில செய்திகள்

மேட்டூர் அணை நிலவரம்; நீர்வரத்து குறைந்தது + "||" + Mettur dam situation; The water level is low

மேட்டூர் அணை நிலவரம்; நீர்வரத்து குறைந்தது

மேட்டூர் அணை நிலவரம்; நீர்வரத்து குறைந்தது
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு குறைந்துள்ளது.
சேலம்,

காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மழை குறைந்ததால் மேட்டூர் அணைக்கு நீர்வரத்து படிப்படியாக குறைந்து வருகிறது. இன்றைய நிலவரப்படி மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து 1,006 கனஅடியாக உள்ளது.

அணையில் இருந்து காவிரியில் 10 ஆயிரம் கன அடி தண்ணீரும், கால்வாயில் 600 கன அடி தண்ணீரும் என மொத்தம் 10 ஆயிரத்து 600 கன அடி தண்ணீர் திறந்து விடப்பட்டுள்ளது.

அணைக்கு வரும் தண்ணீரை விட அணையில் இருந்து கூடுதல் தண்ணீர் திறந்து விடப்படுவதால் அணையின் நீர்மட்டம் 112.61 அடியாக குறைந்துள்ளது. மேலும் அணையில் தற்போது 82.17 டிஎம்சி தண்ணீர் நீர் இருப்பு உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம்
மேட்டூர் அணை நீர்மட்ட நிலவரம் குறித்த தகவல் வெளியாகி உள்ளது.
2. மேட்டூர் அணைக்கான நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கான நீர்வரத்து 14,458 கன அடியாக அதிகரித்துள்ளது.
3. மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.
4. மேட்டூர் அணைக்கு நீர்வரத்து 8,575 கனஅடியாக குறைந்த‌து
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்தின் அளவு 8,575 கனஅடியாக குறைந்துள்ளது.
5. மேட்டூர் அணையின் நீர்வரத்து அதிகரிப்பு
மேட்டூர் அணைக்கு வரும் நீர்வரத்து அதிகரித்துள்ளது.