தேசிய செய்திகள்

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை + "||" + Kashmir Zone Police on Tral encounter 3 terrorists killed. Arms & ammunition recovered. Identities & affiliations being ascertained

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை

ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் சுட்டுக்கொலை
ஜம்மு காஷ்மீரில் 3 பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர்.
ஸ்ரீநகர்,

ஜம்மு-காஷ்மீரில் பாதுகாப்பு படையினர் நடத்திய தேடுதல் வேட்டையில் 3  பயங்கரவாதிகள் என்கவுன்ட்டரில் கொல்லப்பட்டனர். புல்வாமாவில் பாதுகாப்பு படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும்  நடந்த மோதலில் ஹிஸ்புல் முஜாகிதீன் பயங்கரவாத இயக்க தளபதியும் சுட்டுக் கொல்லப்பட்டதாக ராணுவம் தரப்பில் தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

மேலும் சுட்டுக்கொல்லப்பட்ட பயங்கரவாதிகளிடம் இருந்து வெடிபொருட்கள், ஆயுதங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. தொடர்ந்து அந்த பகுதியில் ராணுவம் குவிக்கப்பட்டுள்ளது.