மாநில செய்திகள்

ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற இளைஞர்கள் அணி திரள வேண்டும் - மு.க.ஸ்டாலின் + "||" + The youth must rally to protect the dignity MKStalin

ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற இளைஞர்கள் அணி திரள வேண்டும் - மு.க.ஸ்டாலின்

ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற இளைஞர்கள் அணி திரள வேண்டும்  - மு.க.ஸ்டாலின்
ஜனநாயகத்தின் மாண்புகளை காப்பாற்ற இளைஞர்கள் அணி திரள வேண்டும் என திமுக தலைவர் மு.க.ஸ்டாலின் கோரியுள்ளார்.
சென்னை,

திமுக தலைவர் மு.க. ஸ்டாலின் வெளியிட்டுள்ள அறிக்கையில், 

1921 ஜனவரி 12ம் தேதி கன்னாட் அவர்களால், தமிழ்நாடு சட்டமன்றத்தின் நூற்றாண்டு விழாவை முன்னிட்டு, தி.மு.க சார்பில் வாழ்த்துகள். சுப்பராயலு ரெட்டி தலைமையில், முதல் மாகாண சுயாட்சி சட்டமன்றம் முதல், தமிழ்நாடு என பெயர் சூட்டிய அண்ணா, பெண்களுக்கு சொத்துரிமை, இட ஒதுக்கீடு, சமத்துவபுரம் ஆகிய தீர்மானங்களை நிறைவேற்றிய கருணாநிதி உள்ளிட்ட பல்வேறு தலைவர்களின் வரலாறும் நினைவும், சட்டப்பேரவைக்கு உள்ளது. அந்தத் திராவிட இயக்க வேருக்கு உரம் சேர்த்து, பாதுகாக்க, இளைஞர்கள் ஆயத்தமாக வேண்டும்.

நூற்றாண்டு நிறைவில் புதிய அத்தியாயம் தொடங்கும் போது,  தமிழ்நாடு சட்டமன்றத்தின் பணிகள் நாடாளுமன்ற ஜனநாயகத்திற்கே வழிகாட்டும் வகையில் செப்பனிடப்படும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயார் ஆகி விட்டார்கள் தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் - தொண்டர்களுக்கு, மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
மக்கள் ஆட்சி மாற்றத்துக்கு தயார் ஆகி விட்டார்கள் என்றும், தேர்தல் பணிகளை முன்னெடுங்கள் என்றும் தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
2. "கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும்" - பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தல்
கொரோனா விவகாரம் தொடர்பாக வெள்ளை அறிக்கை வெளியிட வேண்டும் என்று பேரவையில் மு.க.ஸ்டாலின் வலியுறுத்தி உள்ளார்.
3. ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் - திமுக தொண்டர்களுக்கு மு.க.ஸ்டாலின் வேண்டுகோள்
ஒருங்கிணைந்து செயல்பட்டு தேர்தல் களப்பணியாற்ற வேண்டும் என்று திமுக தொண்டர்களுக்கு ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.
4. மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழுக் கூட்டம்
மு.க.ஸ்டாலின் தலைமையில் இன்று திமுக பொதுக்குழுக் கூட்டம் நடைபெறுகிறது.
5. நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடர்: கேள்வி நேரம் ரத்து முடிவை திரும்பப்பெற வேண்டும் - மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை
நாடாளுமன்ற மழைக்கால கூட்டத்தொடரில் கேள்வி நேரம் ரத்து முடிவை திரும்பப்பெற வேண்டும் என்று பிரதமர் மோடிக்கு, மு.க.ஸ்டாலின் கோரிக்கை விடுத்துள்ளார்.