மாநில செய்திகள்

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு + "||" + To the family of the dead policemen Sponsored by Rs 3 lakh Palanisamy Order

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு

உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி - முதலமைச்சர் பழனிசாமி உத்தரவு
உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது, உயிரிழந்த காவலர்களின் குடும்பத்திற்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.
சென்னை,

தமிழகத்தில், 27 மாவட்டங்களில் ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் கடந்த மாதம் 27 மற்றும் 30-ந்தேதிகளில் இரு கட்டங்களாக நடைபெற்றது. மொத்தம் 91 ஆயிரத்து 975 பதவிகளுக்கு வாக்குப்பதிவு நடைபெற்றது. 

அதன்படி உள்ளாட்சி தேர்தல் பணியில் மாவட்ட போலீசார் தொடர்ந்து பாதுகாப்பு பணியில்  ஈடுபட்டனர். அப்போது பாதுகாப்பு பணியில் இருந்த 3 காவலர்கள் திடீரென உயிரிழந்தனர்.

இந்நிலையில் உள்ளாட்சி தேர்தல் பாதுகாப்பு பணியின்போது,  உயிரிழந்த தலைமைக் காவலர் ஜான்சன், சிறப்பு உதவி ஆய்வாளர்கள் முருகதாஸ் மற்றும் அறிவுடைநம்பி ஆகியோரது குடும்பத்தினருக்கு ரூ.3 லட்சம் நிதியுதவி வழங்கப்படும் என்று முதலமைச்சர் பழனிசாமி அறிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

1. முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது - வெங்கையா நாயுடு டுவீட்
முதலமைச்சர் பழனிசாமி வயலில் இறங்கி வேலை செய்வதை பார்க்க மகிழ்ச்சியாக உள்ளது என்று குடியரசு துணைத் தலைவர் வெங்கையா நாயுடு தெரிவித்துள்ளார்.
2. முதலமைச்சர் பழனிசாமி 19-ம் தேதி டெல்லி பயணம்
முதலமைச்சர் பழனிசாமி வரும் 19-ம் தேதி டெல்லி செல்கிறார்.
3. பருவமழை பாதிப்பு: முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை
பருவமழை பாதிப்புகள் மற்றும் நிவாரணப்பணிகள் தொடர்பாக முதலமைச்சர் பழனிசாமி நாளை ஆலோசனை நடத்துகிறார்.
4. வீட்டில் இருந்து பேட்டி கொடுப்பவர் அல்ல எம்.ஜி.ஆர்: யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் - முதலமைச்சர் பழனிசாமி
தமிழகத்தில் யார் கட்சி தொடங்கினாலும் அதிமுக தான் ஆட்சி அமைக்கும் என்று முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.
5. நாளை உலக சிக்கன நாள்:பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் - முதலமைச்சர் பழனிசாமி
“இன்றைய சேமிப்பு, நாளைய வாழ்வின் பாதுகாப்பு” என பெற்றோர்கள் பிள்ளைகளுக்கு சேமிக்கும் நற்பழக்கத்தை ஊக்குவிக்க வேண்டும் என முதலமைச்சர் பழனிசாமி கூறியுள்ளார்.