தேசிய செய்திகள்

பெங்களூரில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு + "||" + CCB in self defence after they attacked our staff with a knife near BTM lake, early morning today

பெங்களூரில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு

பெங்களூரில் 2 ரவுடிகள் மீது போலீசார் துப்பாக்கி சூடு
பெங்களூரில் போலீசாரை தாக்கிய 2 ரவுடிகள் மீது துப்பாக்கி சூடு நடத்தப்பட்டு உள்ளது.
பெங்களூரு

கர்நாடக மாநிலம் பெங்களூர் எபி.டி.எம் ஏரி அருகே இன்று அதிகாலை தகராறில் ஈடுபட்ட ரவுடிகளை பிடிக்க பெங்களூரு நகர குற்றப்பிரிவு போலீசார் சென்று உள்ளனர். அங்கு ரவுடிகள் போலீசாரை  கத்தியால் தாக்கி உள்ளனர். போலீசார் தற்காப்புக்காக  2 ரவுடிகளை  முழங்காலுக்கு  கீழே சுட்டு உள்ளனர்.  காயம் அடைந்த 2 ரவுடிகளும் அருகில் உள்ள மருத்துவமனையில் சேர்க்கபட்டு உள்ளனர்.


தொடர்புடைய செய்திகள்

1. அமெரிக்க சலூனில் துப்பாக்கி சூடு: 5 பேர் காயம்
அமெரிக்க சலூனில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூட்டில் 5 பேர் காயமடைந்தனர்.
2. சிவசேனா நிர்வாகி சேகர் ஜாதவ் மீது மர்ம நபர் துப்பாக்கி சூடு
சிவசேனா நிர்வாகி சேகர் ஜாதவ் மீது மர்ம நபர் ஒருவர் இன்று காலை துப்பாக்கி சூடு நடத்தியுள்ளார்.
3. மராட்டியத்தில் மேயர் மீது நள்ளிரவில் துப்பாக்கி சூடு
மராட்டியத்தில் நாக்பூர் நகர மேயர் மீது நள்ளிரவில் துப்பாக்கி சூடு நடத்தப்பட்டது.
4. செக் குடியரசு நாட்டில் ஆஸ்பத்திரியில் துப்பாக்கி சூடு; 7 பேர் பலி
செக் குடியரசு நாட்டில் ஆஸ்பத்திரியில் நடத்தப்பட்ட துப்பாக்கி சூடு தாக்குதலில் 7 பேர் பலியாகினர்.
5. அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் துப்பாக்கி சூடு; 3 பேர் படுகாயம்
அமெரிக்காவின் பியர்ல் ஹார்பர் கப்பல் கட்டும் தளத்தில் நடந்த துப்பாக்கி சூட்டில் 3 பேர் படுகாயமடைந்தனர்.