மாநில செய்திகள்

முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் உள்பட15 விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன + "||" + Including the flight of Chief Minister Palanisamy 15 flights depart late

முதல்வர் பழனிசாமி செல்லும் விமானம் உள்பட15 விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன

முதல்வர் பழனிசாமி  செல்லும் விமானம்  உள்பட15 விமானங்கள் தாமதமாக புறப்படுகின்றன
சென்னையில் கடும் புகை மூட்டம் காரணமாக 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கபட்டது.
சென்னை

சென்னையில் போகி பண்டிகை கொண்டாடப்படுவதை பல்வேறு இடங்களில் காற்று மாசு அதிகரித்துள்ளது. சென்னையில் கடும் புகை மூட்டம் காரணமாக 20 விமானங்கள் ஒரு மணி நேரம் தாமதமாக தரையிறக்கப்பட்டுள்ளது. டெல்லி, ஐதராபாத், மும்பை உள்ளிட்ட நகரங்களுக்கு செல்லும் 15க்கும் மேற்பட்ட விமானங்களும் தாமதமாக புறப்படுகின்றன

மூடுபனி, புகைமூட்டம் காரணமாக முதல்வர் பழனிசாமி சேலம் செல்லும் விமானம் ஒன்றரை மணிநேரம் தாமதமாக புறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

1. சென்னை விமான நிலையத்தில் ரூ.21 லட்சம் தங்கம் பறிமுதல் - கேரள வாலிபர் கைது
சென்னை விமான நிலையத்தில், சார்ஜாவில் இருந்து ரூ.21 லட்சம் தங்கம் கடத்தி வந்த கேரள வாலிபரை சுங்க இலாகா அதிகாரிகள் கைது செய்தனர்.
2. பிக்பாஷ் லீக் கிரிக்கெட்: புகை மூட்டம் காரணமாக ஆட்டம் ரத்து
புகை மூட்டம் காரணமாக பிக்பாஷ் லீக் கிரிக்கெட் போட்டி ரத்து செய்யப்பட்டது.
3. சென்னை விமான நிலையத்தில் 31 பயணிகளிடம் இருந்து 6.5 கிலோ தங்கம் பறிமுதல்
இலங்கையில் இருந்து சென்னைக்கு வந்த விமானத்தில் 31 பயணிகளிடம் இருந்து 6.5 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.
4. சென்னை விமான நிலையத்தில் விமானத்தின் இருக்கையின் அடியில் 3 கிலோ தங்கம் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் விமானத்தின் இருக்கைக்கு அடியில் மறைத்து வைக்கப்பட்டு இருந்த 3½ கிலோ தங்க கட்டிகள் சிக்கியது. அதனை கடத்தி வந்தது யார்? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்
5. சென்னை விமான நிலையத்தில் ரூ.71½ லட்சம் தங்கம் பறிமுதல் - ரூ.63½ லட்சம் குங்குமப்பூவும் சிக்கியது
சென்னை விமான நிலையத்தில் துபாயில் இருந்து பேண்ட்டில் மறைத்து வைத்து கடத்திவந்த ரூ.71½ லட்சம் மதிப்புள்ள 1 கிலோ 800 கிராம் தங்கத்தையும், ரூ.63½ லட்சம் ஈரான் நாட்டு குங்குமப்பூவையும் சுங்க இலாகா அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.