மாநில செய்திகள்

தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து + "||" + Governor of Tamil Nadu Banwarilal Purohit Pongal Wishes

தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து

தமிழக மக்களுக்கு கவர்னர் பன்வாரிலால் புரோகித் பொங்கல் வாழ்த்து
பொங்கல் திருநாளின் தொடக்கமானது அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துகின்றேன் கவர்னர் வாழ்த்து தெரிவித்து உள்ளார்.
சென்னை : 

பொங்கல் மற்றும் சங்கராந்தியை முன்னிட்டு தமிழக மக்கள் அனைவருக்கும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் வாழ்த்து தெரிவித்துள்ளார். 

பொங்கல் திருநாளின் தொடக்கமானது அனைத்து குடும்பங்களுக்கும் மிகுதியான மகிழ்ச்சியையும், செழிப்பையும் அள்ளித்தர வாழ்த்துகின்றேன். தை திருநாளில் நாம் பெற்ற அளவற்ற அறுவடைக்காக இயற்கைக்கு நமது பிரார்த்தனைகளையும், நன்றியையும் செலுத்துவோம் என்று கூறி உள்ளார்.