கிரிக்கெட்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ; இந்தியா பேட்டிங் + "||" + Australia won the toss and elected to field

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ; இந்தியா பேட்டிங்

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டி ; இந்தியா பேட்டிங்
ஆஸ்திரேலியாவுக்கு எதிரான முதல் ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது.
கொல்கத்தா

ஆரோன் பிஞ்ச் தலைமையிலான ஆஸ்திரேலிய கிரிக்கெட் அணி 3 ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி தொடரில் விளையாட இந்தியா வந்துள்ளது. இந்தியா-ஆஸ்திரேலியா அணிகள் இடையிலான முதலாவது ஒருநாள் கிரிக்கெட் போட்டி மும்பை வான்கடே மைதானத்தில் 1.30 மணிக்கு தொடங்கியது. இதில் டாஸ் வென்ற ஆஸ்திரேலிய அணி பந்துவீச்சை தேர்வு செய்தது. இந்தியா பேட்டிங் செய்து வருகிறது. தொடக்க ஆட்டக்காரர்களாக  ரோகித், தவான் இறங்கி உள்ளனர். இந்தியா 4 ஓவர்களில் 13 ரன்கள் எடுத்து உள்ளது.

தொடர்புடைய செய்திகள்

1. "பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள்: வங்காளதேச வீரர்
பாகிஸ்தானுக்குச் செல்கிறோம், எங்களுக்காக பிரார்த்தனை செய்யுங்கள் என வங்காளதேச வீரரின் ட்விட் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.
2. சேவாக்கின் தலைமுடி எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது - சோயப் அக்தர் கிண்டல்
சேவாக்கின் தலைமுடியின் எண்ணிக்கையை விட என்னிடம் அதிக பணம் இருக்கிறது என சோயப் அக்தர் கிண்டல் வீடியோ வெளியிட்டு உள்ளார்.
3. மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசுகிறது-ஐநாவில் இந்தியா குற்றச்சாட்டு
மீன் தண்ணீருக்கு செல்வதைப்போல மீண்டும் மீண்டும் பாகிஸ்தான் வெறுக்க தக்க பேச்சையே பேசிவருகிறது என ஐ.நா.வின் இந்திய நிரந்தர துணை தூதர் நாகராஜ் நாயுடு கூறி உள்ளார்.
4. என் மீதான குற்றச்சாட்டு ஆதாரமற்றது ; ரூ.100 கோடி மான நஷ்ட வழக்கு - முகமது அசாருதீன்
என் மீது கூறப்படும் குற்றச்சாட்டு "ஆதாரமற்றது" என்மீது புகார் கூறிய முகமது ஷாஹாப் மீது சட்ட நடவடிக்கை எடுப்பேன் என முன்னாள் கிரிக்கெட் வீரர அசாருதீன் கூறி உள்ளார்.
5. ஜம்மு காஷ்மீர் இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தான் விருப்பம் - அமெரிக்க சிஆர்எஸ் அறிக்கை
ஜம்மு காஷ்மீர் தொடர்பான இந்தியாவின் முடிவுக்கு பதிலளிக்க பாகிஸ்தானுக்கு விருப்பம் உள்ளது என அமெரிக்க பாராளுமன்றத்தின் ஆராய்ச்சி அறிக்கை கூறுகிறது.